இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் பொறுமையான அணுகுமுறை மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுத்தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று எளிய முறையில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மை தரும்.