இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும், புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.