இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சாதகமான சூழல் நிலவும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குரு பகவானை வணங்கி பணியைத் தொடங்கவும்.