இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உணவில் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை பெருக்கும்.