இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய ஆலோசனைகள் நடைபெறும். ஆரோக்கியம் சீராக இருந்தாலும் சிறு தூரம் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. மனமகிழ்ச்சியுடன் நாளை எதிர்கொள்வீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.