இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணுவை வழிபடுவது அனைத்து தடைகளையும் தகர்த்து வெற்றியைத் தரும்.