இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அலுவலகப் பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களை இன்று மேற்கொள்ளலாம்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியாகும்.