ரிஷப ராசியினருக்கு இன்று பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்குங்கள்.