இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதிநிலை சீராக இருக்கும். பணிகளில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது முன்னேற்றத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். உடல் நலத்தில் சிறு கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு சிறப்பாக இருக்கும்.