இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் பொறுமையும் தேவைப்படும் நாள் இது.
இன்றைய குறிப்புஇன்று மஹாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.