இன்று உங்கள் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும், பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உற்சாகமான மனநிலையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.