இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் அனைவராலும் பாராட்டப்படும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். மனதிற்கு பிடித்த விஷயங்களைச் செய்து உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புசூரிய உதயத்தின் போது காயத்ரி மந்திரத்தை மனதார உச்சரிக்கவும்.