இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் காத்திருந்த சுபச்செய்திகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் உறவுகளில் இனிமையும் நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.