இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை மனதார நினைத்து வழிபடுவது கூடுதல் நன்மைகளைத் தரும்.