இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறவுகளில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். நிதி நிலையில் சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் வரவு செலவில் கவனம் தேவை. மனதளவில் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.