இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகளை எளிதில் முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டு புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.