இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் அதிரடி முடிவுகள் நல்ல மாற்றத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகனை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.