- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Dessert
கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட அனைவரும் விரும்புவார்கள். மறுபுறம், ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் ரெசிபி பெரும்பாலான மக்களுக்கு பிடித்தது. அத்தகைய சூழ்நிலையில், வீட்டிலேயே ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமை மிகவும் எளிதான முறையில் தயார் செய்யலாம். நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம்
இதையும் படியுங்கள் : வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!
அதிகமாகிக் கொண்டே செல்கிறது. எனவே குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது . உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய இந்த ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Ingredients
Method
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு வைப்பரால் சாஃப்டான க்ரீம் ஆகும் வரை நன்கு
மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போட்டு 3/4 பல்ப் (கூழ்) பதத்துக்கு அடிக்கவும்.
பிறகு ஃப்ரெஷ் க்ரீம் கலவை, கன்டென்ஸ்டு மில்க், லெமன் ஜூஸ், பால், சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பல்ப் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
அதைஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். இதை 7 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்பு பரிமாறவும்.






