Uncategorizedசுவையான கார்லிக் சிக்கன் இப்படி செய்து பாருங்க!
உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்போர். தாங்கள் உண்ணும் உணவில் புரோட்டீன்களை அதிகம் சேர்த்து கொள்ளவேண்டும். அதிகம் ப்ரோட்டீன் உள்ள உணவு சிக்கன் தான். இத்தகைய சிக்கனுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அது சுவையுடன் இருப்பதோடு, உடல் எடை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அந்