Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Ea87u0ao Chicken Wings 625x300 28 April 20
உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்போர். தாங்கள் உண்ணும் உணவில் புரோட்டீன்களை அதிகம் சேர்த்து கொள்ளவேண்டும். அதிகம் ப்ரோட்டீன் உள்ள உணவு சிக்கன் தான். இத்தகைய சிக்கனுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அது சுவையுடன் இருப்பதோடு, உடல் எடை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அந் Photo: Recipes
முகப்பு/Uncategorized2023.01.12பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சுவையான கார்லிக் சிக்கன் இப்படி செய்து பாருங்க!

உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்போர். தாங்கள் உண்ணும் உணவில் புரோட்டீன்களை அதிகம் சேர்த்து கொள்ளவேண்டும். அதிகம் ப்ரோட்டீன் உள்ள உணவு சிக்கன் தான். இத்தகைய சிக்கனுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அது சுவையுடன் இருப்பதோடு, உடல் எடை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அந்

S
எழுதியவர்swetha12 ஜனவரி, 2023 அன்று 08:50 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
3
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Breakfast, LUNCH

உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்போர். தாங்கள் உண்ணும் உணவில் புரோட்டீன்களை அதிகம் சேர்த்து கொள்ளவேண்டும். அதிகம் ப்ரோட்டீன் உள்ள உணவு சிக்கன் தான். இத்தகைய சிக்கனுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அது சுவையுடன் இருப்பதோடு, உடல் எடை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும்.

அந்த வகையில் இது போன்று கார்லிக் சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்க வித்தியாசமான சுவையிலும், அட்டகாசமான சுவையிலும் இருக்கக்கூடும். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

3 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

  2. 2

    பிறகு பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இதில் வெண்ணையை சமமாக தடவவும்.

  3. 3

    பின் நறுக்கிய பூண்டு, கரம் மசாலா, மிளகுத்தூள் இவற்றை சிக்கனுடன் கலந்து கொள்ளவும். 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

  4. 4

    ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சிப்ஸ்சை நொறுக்கி சேர்க்கவும், மற்றொரு பௌலில் சோளமாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.

  5. 5

    கலந்து வைத்த சிக்கன் துண்டுகளை ஒவொன்றாக சோளமாவில் நினைத்து உருளைக்கிழங்கு சிப்ஸில் போட்டு எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

  6. 6

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தயார் பண்ண சிக்கன் துண்டுகளை போட்டு எடுக்கவும்.

தலைப்புகள்
#garlic chicken#கார்லிக் சிக்கன்
எழுதியவர் குறிப்பு
S
swetha
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement