சைவம்ருசியான இட்லி சாம்பார் இனி இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!
கிராமத்து இட்லி கடைகளில் சுட சுட இட்லி, அதற்கு கொடுக்கப்படும் சாம்பார் சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அந்த வகையில் அதே சுவையில் எப்படி சாம்பார் வைப்பது என்று தான் இன்று பார்க்க போகிறோம். தினமும் காலையில் இட்லி, தோசை, செய்யும் போது ஒரே மாதிரி ச