Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
ருசியான இட்லி சாம்பார் இனி இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!
கிராமத்து இட்லி கடைகளில் சுட சுட இட்லி, அதற்கு கொடுக்கப்படும் சாம்பார் சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அந்த வகையில் அதே சுவையில் எப்படி சாம்பார் வைப்பது என்று தான் இன்று பார்க்க போகிறோம். தினமும் காலையில் இட்லி, தோசை, செய்யும் போது ஒரே மாதிரி ச Photo: Recipes
முகப்பு/சைவம்2023.06.20பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ருசியான இட்லி சாம்பார் இனி இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!

கிராமத்து இட்லி கடைகளில் சுட சுட இட்லி, அதற்கு கொடுக்கப்படும் சாம்பார் சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அந்த வகையில் அதே சுவையில் எப்படி சாம்பார் வைப்பது என்று தான் இன்று பார்க்க போகிறோம். தினமும் காலையில் இட்லி, தோசை, செய்யும் போது ஒரே மாதிரி ச

S
எழுதியவர்swetha20 ஜூன், 2023 அன்று 10:54 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Breakfast, dinner

கிராமத்து இட்லி கடைகளில் சுட சுட இட்லி, அதற்கு கொடுக்கப்படும் சாம்பார் சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அந்த வகையில் அதே சுவையில் எப்படி சாம்பார் வைப்பது என்று தான் இன்று பார்க்க போகிறோம். தினமும் காலையில் இட்லி, தோசை, செய்யும் போது ஒரே மாதிரி சட்னி செய்து சாப்பிட்டு

இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஏற்ற குண்டூர் கார சட்னி இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லியாவது சாப்பிடுவாங்க!

சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாரி சாம்பார் வைத்து பாருங்க அப்புறம் இட்லியும் காலியாகி விடும், சாம்பாரும் காலியாகி விடும். ஏனென்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும் இந்த சாம்பார். இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் குக்கரில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், மஞ்சள் போடி, பெருங்காயம், சேர்த்து 1½ கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விட்டு 3 விசில் வரை விட்டு எடுத்துக்கவும்.

  2. 2

    ப்ரெஷர் போனதும் குக்கரை திறந்து நன்கு மசித்துக்கொள்ளவும்.

  3. 3

    அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், நன்கு பொரிந்ததும், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்தபிறகு குக்கரில் மசித்து வைத்த கலவையை இதில் ஊற்றவேண்டும்.

  4. 4

    பிறகு அதில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சாம்பார் போடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

  5. 5

    ஒரு கொதி வந்ததும் ஒரு கப்பில் கடலை மாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து சாம்பாரில் ஊற்றவும்.

  6. 6

    பிறகு நன்கு கலந்து விடவும் பிறகு 5 நிமிடம் கொதிக்கவிடவும். கட்டி பெருங்காயம் இல்லை எல்லாம் இப்போ பெருங்காய பொடியை சேர்க்கலாம். அடுத்து நறுக்கிய கொத்தமல்லி இழைகளை தூவி இறக்கவும்.

  7. 7

    இப்பொழுது சுவையான இட்லி சாம்பார் தயார்.

தலைப்புகள்
#இட்லி சாம்பார்#breakfast#idly sambar
எழுதியவர் குறிப்பு
S
swetha
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!
  2. 02மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  3. 03மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  4. 04கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  5. 05ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement