அசைவம்வீடே கமகமக்கும் கொடுவா மீன் வறுவல் இப்படி செஞ்சி பாருங்க!
மீன் வறுவலை இப்படி வறுத்து கொடுத்தால்,வேண்டாம் என்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் கொடுவாமீன் மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று பல விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு மீனில் வரும் வா