சைவம்கிராமத்து மணம் மாறாமல் மொச்சை கத்திரிக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க! மீண்டும் வைக்க தோன்றும் சுவையில்!
மொச்சைக்கொட்டையும் கத்திரிக்காயையும் வைத்து ஒரு புளிக் குழம்பு செய்து சுட சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் இந்த மொச்சை கத்தரிக்காய் குழம்பை கிரமாத்து பகுதிகளில் வைப்பது போன்றே பக்குவமாக செய்து பார்க்க போகிறோம். இந்த குழம்பை இது போன்று உங்கள் வீட்ட