சைவம்நெல்லூர் பொடி இட்லி இப்படி செய்து பாருங்க! இனி இட்லிக்கு சாம்பார் சட்னி எதுவும் வேண்டாம்!
நெல்லூர் பொடி இட்லி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த பொடி இட்லி என்றாலே தனி சுவைத்தான் அதிலும் அந்த பொடி இட்லி மேல் போட்டு அதன் மேல் ணெய் ஊற்றி சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை இதையும் படியுங்கள் : சுட சுட சோ