Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Nellore Podi Idli
நெல்லூர் பொடி இட்லி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த பொடி இட்லி என்றாலே தனி சுவைத்தான் அதிலும் அந்த பொடி இட்லி மேல் போட்டு அதன் மேல் ணெய் ஊற்றி சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை இதையும் படியுங்கள் : சுட சுட சோ Photo: Recipes
முகப்பு/சைவம்2023.06.28பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நெல்லூர் பொடி இட்லி இப்படி செய்து பாருங்க! இனி இட்லிக்கு சாம்பார் சட்னி எதுவும் வேண்டாம்!

நெல்லூர் பொடி இட்லி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த பொடி இட்லி என்றாலே தனி சுவைத்தான் அதிலும் அந்த பொடி இட்லி மேல் போட்டு அதன் மேல் ணெய் ஊற்றி சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை இதையும் படியுங்கள் : சுட சுட சோ

S
எழுதியவர்swetha28 ஜூன், 2023 அன்று 09:10 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
5 நிமிடம்
மொத்தம்
16 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Breakfast, dinner

நெல்லூர் பொடி இட்லி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த பொடி இட்லி என்றாலே தனி சுவைத்தான் அதிலும் அந்த பொடி இட்லி மேல் போட்டு அதன் மேல் ணெய் ஊற்றி சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை

இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் பிசைந்து சாப்பிட பருப்பு பொடி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே சுவை!

அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த பொடி அரைத்து இட்லி, மற்றும் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும். இந்த பொடி இட்லி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, வரமிளகாய், சீரகம், கருவேப்பிலை, பூண்டு, புளி, சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.

  2. 2

    ஆறியதும் மிக்சியில் சேர்த்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    அடுத்து உங்கள் விருப்படி மினி இட்லி ஊற்றி வெந்ததும் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.

  4. 4

    தாளிக்க அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு சேர்த்து அத்துடன் வேக வைத்த இட்லியை சேர்த்து கிளறி பரிமாறவும்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 60 கலோரி
  • கொழுப்பு · 0.2g
  • புரதம் · 10g
  • கார்போஹைட்ரேட் · 45g
தலைப்புகள்
#நெல்லூர் பொடி இட்லி#பொடி தோசை#கல்யாண ரசப்பொடி#ரசப்பொடி#பருப்பு பொடி#சாம்பார் பொடி#இட்லி பொடி#Nellore Podi Idli#கரம் மசாலா பொடி#கருவேப்பிலை இட்லி பொடி
எழுதியவர் குறிப்பு
S
swetha
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!
  2. 02மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  3. 03மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  4. 04கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  5. 05ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement