Uncategorizedஹோட்டலில் செய்யும் மொறு மொறு ரவா தோசையே வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்! இதன் ருசியே தனி ருசி தான்!!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஹோட்டலில் சென்றால் உடணனே ஆர்டர் செய்து சாப்பிடுவது இந்த மொறு மொறு ரவா தோசை தாங்க. அந்த காலத்திலிருந்தே இது தொடர்ந்து நடப்பது தான். அதே ரவா தோளை வீட்டிலேயே சுலமா செய்யமுடியும்னு சொன்ன நம்புவீர்களா!!! காலை வேளையில் இது விரைவாக தயாராகும் ஒரு உணவு வக