சைவம்மதிய உணவுக்கு ஏற்ற ருசியான தண்டுக்கீரைக் கூட்டு இப்படி செய்து பாருங்க ?
தண்டு கீரை கோடை மாதங்களில் மிகவும் பிரபலமானது, இந்த கீரையில் அதிக சத்துக்கள் உள்ளன. அதனால் வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வைத்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் கீரை பிடிக்