அசைவம்இந்த ஞாயிறு கனவா மீன் வாங்கி இப்படி ஒரு தரம் ரோஸ்ட் செஞ்சி பாருங்க வீடே கமகமக்கும்!
இந்த பால் கனவா மீன் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்இதை மதியம் சுடான சோறுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும்.ஈசியாக செய்யக்கூடி