- Prep
- 20 min
- Cook
- 15 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
இந்த பால் கனவா மீன் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்இதை மதியம் சுடான சோறுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்
இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பால் கனவா மீன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பால் கனவா மீன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம்.
இதையும் படியுங்கள்: காரசாரமான சுவையில் தழை வாழை மீன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
Ingredients
Method
பால் கனவா மீன் செய்ய முதலில் கனவா மீனை சுத்தம் செய்து வட்ட வட்டமாக நறுக்கி, பாலில் இந்துப்பு சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பச்சை மிளகாய், பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, காய்ந்த கசூரி மேத்தி, முட்டை பாலில் ஊறிய கனவா மீன் - தேவையான அளவு இந்துப்பு சேர்த்து, பிரட்டி மேலும் அரை மணி நேரம் ஊற விடவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி, பிரட்டி வைத்து கனவா மீனை, மசாலாவுடன் போட்டு வறுத்து எடுக்கவும். சுவையான பால் கனவா மீன் தயார்.






