
கத்திரிக்காய் வறுவல் என்றாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, ஆனால் இனி கத்திரிக்காய் வறுவல் இப்படி செய்து கொடுத்து பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்

கத்திரிக்காயை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் கத்தரிக்காய் மருத்துவ குணம் நிறைந்தது. சுவாசக் கோளாறு நுரையீரல் கோளாறு முக்கியமாக மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிட வேண்டும். கத்திரிக்காயை பொரியல் குழம்பு அவியல் என ஒரே மாதிரியாக செய்து ச