Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Kathirikai Varuval
கத்திரிக்காய் வறுவல் என்றாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, ஆனால் இனி கத்திரிக்காய் வறுவல் இப்படி செய்து கொடுத்து பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப் Photo: Recipes
முகப்பு/சைவம்2024.03.08பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ருசியான கத்திரிக்காய் வறுவல் இனி இப்படி செய்து பாருங்க!

கத்திரிக்காய் வறுவல் என்றாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, ஆனால் இனி கத்திரிக்காய் வறுவல் இப்படி செய்து கொடுத்து பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்

S
எழுதியவர்swetha8 மார்ச், 2024 அன்று 01:08 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
15 நிமிடம்
மொத்தம்
27 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Breakfast, LUNCH

கத்திரிக்காய் வறுவல் என்றாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, ஆனால் இனி கத்திரிக்காய் வறுவல் இப்படி செய்து கொடுத்து பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த கத்திரிக்காய் வறுவலை அணைத்து சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும். இதனை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்க.

இதையும் படியுங்கள் : சிதம்பரம் ருசியான கத்திரிக்காய் கொத்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் ஒரு வானலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல், மல்லி விதை, சோம்பு, சீரகம், வெந்தயம், மிளகு, சேர்த்து சேர்த்து வறுக்கவும். பாதி வருத்தும் பட்டை சேர்த்து சிவக்க வறுக்கவும்.

  2. 2

    வறுத்தும் அதனை ஆறவிட்டு மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பிறகு அதே வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்து பொரிந்ததும், பூண்டு, நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வதங்கியதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு 4 நிமிடம் வேகவிடவும்.

  5. 5

    பாதி அளவு கத்திரிக்காய் வெந்ததும் மிளகாய் தூள், சேர்த்து கலந்து விடவும், பிறகு மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

  6. 6

    வெந்ததும் அரைத்து வைத்த மசாலா பொடியை அனைத்தையும் சேர்த்து கிளறி விட்டு சிறிது நேரம் வேக விட்டு அடுப்பை அனைக்கவும்.

  7. 7

    இப்பொழுது சுவையான கத்திரிக்காய் வறுவல் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 115 கலோரி
  • புரதம் · 5g
தலைப்புகள்
#பொரியல்#கூட்டு#birinjal poriyal#கத்தரிக்காய்#kathirikai varuval#கத்திரிக்காய் வறுவல்
எழுதியவர் குறிப்பு
S
swetha
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!
  2. 02மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  3. 03மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  4. 04கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  5. 05ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement