சைவம்ருசியான முருங்கைக்காய் சுக்கா இப்படி செய்து! அசத்தலான சுவையில் இருக்கும்!
உங்கள் வீட்டில் முருங்கைக்காய் அதிகமாக இருக்க? அப்போ சட்டுனு இது போன்று முருங்கைக்காய் சுக்கா செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க சும்மா அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் லன்ச்க்கு இதை சேர்த்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடு