சைவம்செட்டிநாடு பால் பணியாரம் இப்படி செஞ்சி பாருங்க!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் பால் பணியாரம். ஆனால் வீட்டில் விஷேச நாட்களில் மட்டும் தான் அதிகம் செய்வார்கள். இனி கவலை வேண்டாம் அடிக்கடி செய்து சாப்பிடலாம். அதுவும் செட்டிநாட்டு ஸ்டைலில் எந்த ரெசிபி செய்தாலும் அட்டகாசமாக இருக்கும். அதே ஸ்டைலில்