Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Paal Paniyaram
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் பால் பணியாரம். ஆனால் வீட்டில் விஷேச நாட்களில் மட்டும் தான் அதிகம் செய்வார்கள். இனி கவலை வேண்டாம் அடிக்கடி செய்து சாப்பிடலாம். அதுவும் செட்டிநாட்டு ஸ்டைலில் எந்த ரெசிபி செய்தாலும் அட்டகாசமாக இருக்கும். அதே ஸ்டைலில் Photo: Recipes
முகப்பு/சைவம்2024.02.29பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

செட்டிநாடு பால் பணியாரம் இப்படி செஞ்சி பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் பால் பணியாரம். ஆனால் வீட்டில் விஷேச நாட்களில் மட்டும் தான் அதிகம் செய்வார்கள். இனி கவலை வேண்டாம் அடிக்கடி செய்து சாப்பிடலாம். அதுவும் செட்டிநாட்டு ஸ்டைலில் எந்த ரெசிபி செய்தாலும் அட்டகாசமாக இருக்கும். அதே ஸ்டைலில்

S
எழுதியவர்swetha29 பிப்ரவரி, 2024 அன்று 10:08 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
21 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Breakfast, Snack

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் பால் பணியாரம். ஆனால் வீட்டில் விஷேச நாட்களில் மட்டும் தான் அதிகம் செய்வார்கள். இனி கவலை வேண்டாம் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

அதுவும் செட்டிநாட்டு ஸ்டைலில் எந்த ரெசிபி செய்தாலும் அட்டகாசமாக இருக்கும். அதே ஸ்டைலில் இன்று பால் பணியாரம் எப்படி செய்வதென்று இன்று பார்க்க போகிறோம்.

காலையில், மலையில் இந்த பால் பணியாரம் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு இரண்டையும் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பிறகு மிக்சி, அல்லது கிரைண்டரில் ஊறவைத்த அரிசி, உளுத்தப்பருப்பு சேர்த்து வழு வழுனு அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்கு பீட் பண்ணவும். மாவின் பதம் உளுந்துவடை க்கு அரைப்பது போல் இருக்க வேண்டும்.

  3. 3

    அடுத்து ஒரு மிக்சியில் தேங்காய் துருவல் சேர்த்து அத்துடன் ஏலக்காய் சேர்த்து வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும். மூன்று பால் எடுக்கவேண்டும்.

  4. 4

    முதல் பாலிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி பால் எடுத்துக்கொள்ளவும். இரண்டாவது, மூன்றாவது பாலிற்கு வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி எடுத்துக்கொள்ளவும்.

  5. 5

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கலந்து பிரிட்ஜில்30 நிமிடம் வைக்கவும்.

  6. 6

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் வெதுவெதுப்பாக காய்ந்ததும் அரைத்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுத்துகொள்ளவும்

  7. 7

    பிறகு அதனை தேங்காய் பாலில் 30 நிமிடம் போட்டு ஊறவைத்து பரிமாறவும்.

  8. 8

    இப்பொழுது சுவையான செட்டிநாடு பால் பணியாரம் தயார்.

தலைப்புகள்
#paal paniyaram#பால் பணியாரம்
எழுதியவர் குறிப்பு
S
swetha
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement