அசைவம்சுவையான இறால் முட்டை பொடிமாஸ் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
முட்டை சேர்த்து பல வகையான சமையல்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முட்டை இறால் பயன்படுத்தி பொடிமாஸ் செய்யலாம் .கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறது, இதன் சுவை எப்படி இருக்கும் என்றும் தோன்றும். முட்டை இறால் வைத்து செய்யும் இந்த பொடிமாஸ் மிகவும் அருமையாகவே இருக்கும். வாங்க அ