Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Prawn Egg Podimas
முட்டை சேர்த்து பல வகையான சமையல்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முட்டை இறால் பயன்படுத்தி பொடிமாஸ் செய்யலாம் .கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறது, இதன் சுவை எப்படி இருக்கும் என்றும் தோன்றும். முட்டை இறால் வைத்து செய்யும் இந்த பொடிமாஸ் மிகவும் அருமையாகவே இருக்கும். வாங்க அ Photo: Recipes
முகப்பு/அசைவம்2023.05.14பதிப்பு · TA
அசைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சுவையான இறால் முட்டை பொடிமாஸ் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

முட்டை சேர்த்து பல வகையான சமையல்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முட்டை இறால் பயன்படுத்தி பொடிமாஸ் செய்யலாம் .கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறது, இதன் சுவை எப்படி இருக்கும் என்றும் தோன்றும். முட்டை இறால் வைத்து செய்யும் இந்த பொடிமாஸ் மிகவும் அருமையாகவே இருக்கும். வாங்க அ

PK
எழுதியவர்Prem Kumar14 மே, 2023 அன்று 01:11 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
பேருக்கு
4
சமையல் முறை
tamilnadu
உணவு வகை
LUNCH

 முட்டை சேர்த்து பல வகையான சமையல்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முட்டை இறால் பயன்படுத்தி பொடிமாஸ் செய்யலாம் .கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறது, இதன் சுவை எப்படி இருக்கும் என்றும் தோன்றும். முட்டை இறால் வைத்து செய்யும் இந்த பொடிமாஸ் மிகவும் அருமையாகவே இருக்கும். வாங்க அதை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவு மூலம்  தெரிந்து கொள்ளலாம்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம்ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும்.

  2. 2

    வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  3. 3

    பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

  5. 5

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.சுவையான இறால் முட்டை பொடிமாஸ் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 138 கலோரி
  • கொழுப்பு · 14g
  • புரதம் · 14g
  • கார்போஹைட்ரேட் · 7g
தலைப்புகள்
#Prawn egg#Prawn Egg Scramble#இறால் முட்டை பொடிமாஸ்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

காலை உணவிற்கு ஆரோக்கியமான இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

அதிகம் படித்தவை

  1. 01இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!
  2. 02மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  3. 03மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  4. 04கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  5. 05ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement