அசைவம்நாவில் எச்சி ஊறும் காரசாரமான மசாலா மீன் வறுவல் செய்வது எப்படி ?
மீன் என்றாலே வாசனை மிக்க குழம்பும், சாப்பிட சாப்பிட திகட்டாத வறுவலும் தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். அதுமட்டுமல்லாமல் உடலுக்கு மிகவும் ஏற்றது மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பை உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்கிறது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்க