மேஷத்தில் வர போகும் கஜலட்சுமி யோகத்தால் யோகத்தை பெறப்போகும் மூன்று ராசிகாரர்கள்

- Advertisement -

ஜோதிடத்தின் படி ஒரு கிரகத்தின் ராசி மாற்றத்தால் உலகம் முழுவதும் பல்வேறு தாக்கங்கள் ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு ராசியில் இருந்தால் அவை யோகங்களை உருவாக்கும். இந்த யோகங்கள் மனித வாழ்க்கையுடன் உலகத்தையும் பாதிக்கும். புதன் மற்றும் வியாழனின் சேர்க்கையால் மேஷ ராசியில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாக போகிறது. இந்த கஜலட்சுமி ராஜயோகம் இப்பொழுது வரும் என்பதை பற்றியும் இந்த ராஜ யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வரும் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி யோகம்மீன ராசியில் இருக்கின்ற புதன் ஏப்ரல் 25ஆம் தேதி மதியம் 12.07 மணிக்கு மேஷ ராசியில் நுழைந்து மே 19ஆம் தேதி வரை மேஷ ராசியிலேயே இருப்பார். மேலும் இந்த ராசிகள் ஏற்கனவே வியாழன் இருப்பதால் இந்த இரண்டு கிரகங்களின் சேர்ப்பு மேஷ ராசியில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும் இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

மேஷ ராசி

மேஷ ராசியில் உருவாக போகும் இந்த கஜலட்சுமி ராஜயோகம் பூர்வீக வாசிகளின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் அவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் வெற்றியை மட்டுமே பெறுவார்கள் அதிகரிக்கும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் அவர்களுக்கு கௌரவமான பதவிகளும் வரும்.பெற்றோர்களின் ஆதரவை பெற்று இலக்குகளை அடைவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் மிகவும் மகிழ்ச்சியான சூழலும் உருவாகும்.

கடக ராசி

மேஷ ராசியில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்கள் ஆடம்பரத்தையும் பலவிதமான நன்மைகளையும் பெறுவார்கள். பயனுடைய ஆசிர்வாதங்களை பெற்று வாழ்க எண் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி வாய்ப்புகளை பெறுவீர்கள். கடக ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாழ்க்கை துணையின் உறவினர்கள் மூலம் பொருளாதார உதவி கிடைக்கும் குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட்டு தொழிலிலும் முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த கஜலட்சுமி ராஜயோகம் மிகவும் பயனுள்ளதாக அமையும். லட்சுமி தேவியின் அருளால் நிறைய அதிர்ஷ்டத்தை பெற்று அனைத்து சிரமங்களையும் சமாளிக்கக்கூடிய சக்தியை பெறுவீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாக மாறும் அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள் சிறிய முயற்சி கூட வாழ்க்கையில் பெரிய இலக்கை அடைய உதவும் எதிர்பாராத பண வரவுகளும் ஏற்படும் பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : சனிப்பெயர்ச்சியால் இந்த சில ராசிக்காரர்கள் ராஜயோகத்தை அடைய போகிறார்கள்!