பழைய வெள்ளை துணிகள் கூட புதிய துணிகள் போல் மாற பயனுள்ள வீட்டு குறிப்பு!
பொதுவாக நம் வீட்டில் இருக்கும் எந்த வெள்ளை துணியாக இருந்தாலும் அதை நாம் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் போது அதன் நிறம் கண்டிப்பாக பழுப்பு நிறமாக மாறத் தொடங்கி விடும். இப்படிப்பட்ட வெள்ளைத் துணிகளை எப்படி பழுப்பு...