
குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன கொடுத்து விடுவது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். அந்த மாதிரி குழப்பமா இருக்குற சமயத்துல இந்த மாதிரி புதினா முட்டை சாதம் ஒரு தடவ செஞ்சு கொடுத்து விடுங்க. புதினா முட்டை சாதம் சாப்பிடறதுக்கு கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும். பொது

ஒரு சில பேருக்கு மாசி கருவாடு அப்படின்னா என்னன்னு தெரியாது மாசு கருவாடுனா சூரை மீனை நல்லா அவிச்சு காயவெச்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கிறது தான் மாசி கருவாடு. இத மாசி கருவாடு பாக்குறதுக்கு பெருசா நல்லா கட்டை மாதிரி இருக்கும்.அதை அப்படியே சமைக்க முடியாது. பொடியாக்கி தான் சமைத்து சாப்பிட

சிக்கன் மீது விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். சிக்கனில் அதிக அளவு புரதம் இருப்பதனால் மட்டுமல்லாது அதோட சுவைக்காகவும் நிறைய பேரு சிக்கன் மேலே விருப்பமுள்ளவர்களாக இருப்பாங்க. காரணம் இறைச்சி அப்படின்னு சொன்னாலே மட்டன் வாங்கி சாப்பிடுறவங்க மீன் வாங்கி சாப்பிடுறவங்களை விட

நெத்திலி மீன் வாங்குனீங்கன்னா எப்பவும் அதுல குழம்பு வைக்காமல் ஒரு தடவ இந்த மாதிரி சூப்பரான வறுவல் செஞ்சு பாருங்க. இந்த நெத்திலி வறுவல் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுல நிறைய பொருட்கள் எல்லாம் சேர்க்க தேவையில்லை மிக மிக குறைவான பொருட்கள் மட்டும் சேர்த்து நல்லா பிரட்டி

எள்ளு சேர்த்து செய்ய படும் அனைத்து உணவும் மிகுந்த வாசமுடன் இருக்கும்.எள்ளு கத்திரிக்காய், முறுக்கு, அதிரசம் போன்ற வற்றில் தான் . “இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத் தவனுக்கு கொள்ளு" என்ற பழமொழிக்கேற்ற எள்ளில் மிகுதியான ஆரோக்கியம் உள்ளது. எள்ளு சேர்த்து செய்யப்படும் சைவ உணவே அவ்வளவு ருசி

சிக்கன் குழம்பு ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரி ஸ்டைலில் வைப்பாங்க. அந்த வகையில உங்க வீட்ல இந்த மாதிரி ஒரு தடவை அரைத்து விட்டு சிக்கன் குழம்பு ரெசிபி செஞ்சு பாருங்க இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். என்னதான் மட்ட

இறால் வச்சு சூப்பரான நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. நிறைய பேருக்கு இறால் 65 ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம செய்யப் போற சூப்பரான இறால் சுக்கா டேஸ்ட்ல செம்மையா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பார

இல்லத்தரசிகள் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை என்ன தெரியுமா? தினமும் என்ன சமைப்பது? அப்படியே கொஞ்சம் மெனக்கெட்டு சமைத்தாலும் அந்த உணவு சத்தானதாக இருக்க வேண்டும். முட்டையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச சத்துக்ளும் உடலுக்கு சேர வேண்டும். முட்டையை குழந்தைகளும் பெரியவர்களும் தவறாமல் எடுத்த

நாட்டு கோழி முட்டையை விட காடை முட்டையில் அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. மதிய வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை தூண்டி ஞாபக சக்தியை அத

மட்டன் பொடிமாஸ் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது மிகை அல்ல. பொடிமாஸ்களில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் முட்டை பொடிமாஸ், குடை மிளகாய் முட்டை பொடிமாஸ், உரு

மட்டன் சூப் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சூப் வகை. குறிப்பாக தென்னிந்தியாவில் இதற்கு ஒரு தனி மவுசு உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மட்டன் சூப் ஃபேவரட் என்றால் அது மிகை அல்ல. சூப்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சூப

சிக்கன் அப்படின்னு சொன்னாலே குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு சிக்கன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க.சிக்கனில் பலவிதமான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ரெசிபி செஞ்சு கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட

சிக்கன் வச்சு சிந்தாமணி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு தடவை சிக்கன் கல்லீரல் வச்சு சுவையான இந்த சிக்கன் கல்லீரல் சிந்தாமணி செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். கல்லீரல் வாங்கினா ஃப்ரை செய்யலாம் இல்ல நான் கூட்டு மாதிரி செய்யலாம

ஒரு சிலர் வீட்ல மட்டன் குழம்பு மீன் குழம்பு செய்வது விட சிக்கன் குழம்பு தான் அடிக்கடி செய்வாங்க. அதுதான் நம்ம நினைச்ச நேரமெல்லாம் கிடைக்கும் அதனால வாங்கிட்டு வந்து டக்குனு செஞ்சு சாப்பிடுவாங்க. நைட் டின்னருக்கு சுட சுட இட்லி, தோசை, சப்பாத்தி கூட சிக்கன் குருமா வெச்சு சாப்டா சூப்ப

முட்டை வச்சு முட்டை பிரியாணி, முட்டை கிரேவி முட்டை வறுவல் அப்படின்னா எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு போர் அடிச்சிருச்சா அப்போ இந்த மாதிரி பட்டர் கார்லிக் முட்டை ஒரு தடவ செஞ்சு பாருங்க.குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட வாங்க. இந்த ரெசிப்பிய நீங்க காலையில பிரேக் பாஸ்ட்டாவே கு

என்ன தான் நான் வெஜ் ஐட்டம்ல மட்டன் சிக்கன் மீன் நண்டு இறால் முட்டை அப்படின்னு நிறைய இருந்தாலும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்சதுனா சிக்கன் தான். சிக்கன் வச்சு நிறைய ரெசிபிஸ் செய்ய முடியும். சிக்கன் குருமா சிக்கன் சால்னா சிக்கன் ப்ரைட் ரைஸ் சிக்கன் குழம்பு கட்லெட் சிக்கன் பிரிய

உங்க வீட்ல பிரான் எடுத்தா அதை வச்சு பிரான் 65 பிரான் கிரேவி பிரான் தொக்கு அப்டின்னு எக்கசக்கமா செஞ்சு இருப்பீங்க. ஆனா எப்பவுமே ஒரே மாதிரியா செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல பட்டர் கார்லிக் பிரான் செஞ்சு பாருங்க. இத சைடு டிஷ் கூட இல்லாம அப்படியே சாப்பிடலாம். டேஸ்ட்

பொதுவா ஒரு சிலர் ஹோட்டலுக்கு போனாங்கன்னா சைவமா இருந்தா நான் பன்னீர் பட்டன் மசாலா சாப்பிடுவாங்க அதே அசைவமாக இருந்தா கண்டிப்பா பட்டர் சிக்கன் தான் சாப்பிடுவாங்க. ஆனா ஒவ்வொரு தடவையும் இந்த காம்பினேஷன் சாப்பிட ஹோட்டலுக்கு போகணும் அப்படின்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே சூப்பரா பட்டர்

பொதுவா அசைவம் இல்லாத போது நமக்கு முட்டைதான் அசைவமாய் இருக்கும். டக்குனு கடையில போய் முட்டை வாங்கிட்டு வந்த அதை வச்சு ஈசியா ஏதாவது ஒரு ரெசிபி செஞ்ச நான்வெஜ் மாதிரி நினைச்சு சாப்பிட்டுக்கலாம். ஒரு சிலரெல்லாம் முட்டை இல்லாம தினமும் சாப்பிடவே மாட்டாங்க. அந்த வகையில மசாலா வறுத்து அரைச

கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு என்றால் அது மீன் வகைகள் தான். மீன்களில் உடம்பிற்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு மீன் சாப்பிடக் கொடுத்து பழக்குவது மிகவும் நல்ல விஷயமாகும். மீன்களை வ