
உருளைக்கிழங்கு வைத்து இந்த மாதிரி ஒரு சாண்ட்விச் ரெசிபி செஞ்சு பாருங்க சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பொதுவா இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு சாண்ட்விச் பிரெஞ்ச் ப்ரைஸ் பீட்சா பர்கர் இந்த மாதிரி ரெசிபிஸ் தான் ரொம்ப பிடிக்குது. இதையெல்லாம்

மரவள்ளிக்கிழங்கு வச்சு நிறைய பேரு அடை ரெசிபி செஞ்சிருப்பாங்க மரவள்ளி கிழங்கு அப்படியே வேக வச்சு தாளிச்சு அதையும் சாப்பிட்டு இருப்போம். நிறைய பேரு குறிப்பா கேரளா பக்கம் மரவள்ளிக்கிழங்கு கூட மத்தி மீன் குழம்பு வச்சு சாப்பிட்டு இருப்பாங்க. மரவள்ளிக்கிழங்கு வச்சு நம்ம நிறைய ரெசிப்பிஸ

எப்பவுமே வீட்ல இட்லி தோசைக்கு மாவு இருந்துகிட்டே இருக்கும். வீட்ல இருக்குறவங்களா இருந்தாலும் சரி வெளியில் வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி எல்லாருமே வீட்ல மாவு அரைச்சு வச்சிருப்பாங்க. அவசரத்துக்கு இட்லி தோசை செஞ்சு சாப்பிட்டுக்கலாம் ஆனா ஒரு சில நேரத்துல இட்லி மாவு காலியாகி இருக

கிருஷ்ணர் அவதரித்த ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு பலவிதமான உணவுப் பண்டங்களை படைத்து வழிபடுவது வழக்கம். விஷ்ணு பகவானின் அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாளை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகிறோம். கிருஷ்ணனுக்கு பலகாரங்கள் என்

பொதுவான வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா நம்ம பெரும்பாலும் கேசரி பாயாசம் தான் செய்வோம். ஒரு சிலர் இன்னுமே பிறந்தநாளுக்கு கேசரிய தான் கேக் மாதிரி நினைச்சு வெட்டு வாங்க. அந்த வகையில எப்பவுமே ஒரே மாதிரியா கேசரி பாயாசம் அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ரங்கூன் புட்டு ரெசி

என்னதான் நம்ம வீட்ல போண்டா பஜ்ஜி பக்கோடா அப்படின்னு செஞ்சாலும் கடையில் கிடைக்கிற மாதிரி ரெசிப்பீஸ் வீட்ல செய்யணும் அப்படின்னு தான் ஆசைப்படுவோம். அதை சாப்பிடணும் அப்படின்னு ரொம்ப ரொம்ப ஆர்வமா இருப்போம். அந்த வகையில டீக்கடையில் கிடைக்கக்கூடிய தூள் பஜ்ஜி ரெசிபி எப்படி செய்வது என்று

இட்லி தோசைக்கு ரொம்ப சட்டுனு செய்யக்கூடிய ஒரு சட்னி அப்படின்னா அது தேங்காய் சட்னி தான். இந்த சட்னி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க. தக்காளி சட்னி புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் இருந்தாலும் ஒரு சிலருக்கு தேங்காய் சட்னி தான் ரொம்ப பிடிக்கும். அந்த ம

பொதுவா என்னதான் பார்த்து பார்த்து சமைச்சாலும் கண்டிப்பாக கொஞ்சம் சாதமாவது மீதமாகிடும் அந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் பழைய சாதமாக சாப்பிடலாம். ஆனா அப்படி பழைய சாதம் சாப்பிட்டு போர் அடிச்சு போச்சு அப்படின்னா அந்த சாதத்தை வைத்து ஒரு சூப்பரான போண்டா செய்யலாம். காலையில் ச

இப்ப இருக்கிற எல்லா குழந்தைகளுமே கண்டிப்பா பீட்சா, பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், பிரெஞ்ச் ப்ரைஸ் இந்த மாதிரி ரெசிபிஸ் தான் விரும்பி சாப்பிடுவாங்க. பெரும்பாலும் எல்லா குழந்தைகளுக்குமே நூடுல்ஸ் மேகி அப்படின்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அடிக்கடி கேட்டு டார்ச்சர் பண்ணுவா

வெங்காய பக்கோடா, சிக்கன் பக்கோடா, பாகற்காய் பக்கோடா அப்படின்னு எக்கச்சக்கமான பக்கோடா ரெசிப்பீஸ் வீட்ல செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. கடையிலும் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்னைக்கு நம்ம பாசிப்பருப்பு வச்சு புதுசா பாசிப்பருப்பு பக்கோடா செய்ய போறோம். இந்த ரெசிபி செய்வதற்கு நமக்கு

சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே அதிகமான புரோட்டின் சத்துக்கள் தேவைப்படும். முட்டை சுண்டல் வகைகள் பால் இது எல்லாமே தினமும் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக உடம்பில் புரோட்டின் சத்துக்கள் அதிகரிக்கும். ப்ரோட்டின் சத்துக்கள் கிடைக்க மாத்திரை மருந்து சாப்பிட அ

இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, புதினா சட்னி, கருவேப்பிலை சட்னி, மல்லி சட்னி, கதம்ப சட்னி அப்படின்னு பல சட்னி வகைகள் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பிரண்டை கிடைத்தால் பிரண்டை சட்னி செஞ்சு பாருங்க. சுத்தமா பசி எடுக்காம உடல் எடை குறைவாய் இருக்கிறவங்க இந்த பிர

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா அதுல பெரும்பாலும் இட்லி உப்புமா தான் நம்ம செய்வோம். ஒரு சிலர் அந்த இட்லியை சூடு பண்ணி அது கூட சட்னி சாம்பார் வச்சு சாப்பிடுவாங்க. ஒரு சிலர் தூக்கி போட்டுடுவாங்க ஆனா அந்த மாதிரி இல்லாம மீதமான இட்லியை வச்சு நிறைய ரெசிபி செய்யலாம் உப்புமா மட்டும் இல்லா

குழிப்பணியாரம், நெய் பணியாரம், கருப்பட்டி பணியாரம், வெள்ளை பணியாரம், கார பணியாரம் அப்படின்னு நிறைய பணியாரம் ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான பன்னீர் ஸ்டஃப்டு பணியாரம் செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் பன்னீர்ல நிறைய ப்ரோடீன் சத்துக்கள்

பிரட் வைத்து பிரட் அல்வா, பிரட் சாண்ட்விச், பிரட் ஆம்லெட் அப்படி என்று நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. இன்னைக்கி பிரட் வச்சு ஒரு சூப்பரான பிரட் எக் போண்டா செய்யப் போறோம். தனியா முட்டை போண்டா கடலை மாவு, பஜ்ஜி மாவு வச்சு செஞ்சிருப்பீங்க ஆனா அது எதுவுமே இல்லாம ரொம்ப ரொம்ப சிம்பிளா

பீட்ரூட் வைத்து பீட்ரூட் சாலட், பீட்ரூட் பொரியல், பீட்ரூட் பருப்பு கூட்டு, பீட்ரூட் ஜூஸ், பீட்ரூட் அல்வா அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. பீட்ரூட் வைத்து சிப்ஸ் கூட செய்யலாம் ரொம்பவே அருமையாக இருக்கும் ஆனா இன்னைக்கு நம்ம பீட்ரூட் வைத்து ஒரு சூப்பர

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான்

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். சுண்ட

உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி தான் செய்வீர்களா?எப்போதும் ஒரே சட்னியை தான் அடிக்கடி செய்வீர்களா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் புதினா சட்னி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஹோட்டல் ஸ்டைலில் புதினா சட்னியை செ

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி அப்படின்னு எக்கச்சக்கமான சட்னி வெரைட்டீஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி அசைவத்துல கண்டிப்பா ஒரு சட்னி செஞ்சு பார்த்திருக்கவே மாட்டீங்க. இப்போ ரொம்பவே ட்ரெண்டிங் போயிட்டு இருக்க முட்டை சட்னி ரெசிபி கண்டி