
ஒரு சிலருக்கு பூரி அப்படின்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஃபர்ஸ்ட் ல நமக்கு பூரி நா கோதுமை மாவுல செஞ்ச பூரி மட்டும் தான் ஆனா இப்போ குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடாமல் இருக்கிறதால அந்த காய்கறிகளை வேக வச்சு அரைச்சு அதை அப்படியே கோதுமை மாவுல சேர்த்து பிசைந்து சப்பாத்தி பூரின்னு போட்டு க

பொதுவா பட்டர் ஃப்ரூட் அப்படின்னு சொல்லப்படுற இந்த அவகேடோ நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்காது காரணம் என்னன்னா இந்த அவகேடோ பழத்துல சுத்தமா இனிப்பே இருக்காது அதனால நிறைய பேரு விரும்பி சாப்பிட மாட்டாங்க ஆனா இந்த பழத்தில் அவ்வளவு சத்துக்கள் இருக்கு. ஆண் பெண் இரண்டு பேருக்குமே இந்த அவகேட

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வடையை விரும்பி சாப்பிடுவார்கள். வடை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. வடைகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக மெது வடை, மசால் வடை, சாம்பார் வடை, தயிர் வடை, ரச வடை, மற்றும் கீரை வடை மிகவும் பிரபலமானவை. பொதுவாக பலர

பிரேக் பாஸ்ட்க்கு என்ன ரெசிபி செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கா அப்போ உங்க வீட்ல பிரட் முட்டையும் இருந்தா சூப்பரான இந்த பிரட் முட்டை பிரட்டல் செஞ்சு பாருங்க. இந்த பிரட்டல்ல நம்ம முட்டை சேர்த்து இருக்கிறதால ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம். காலையில குழந்தைங்க

பொதுவாவே பெட்டி கடைகளில் தேங்காய் பர்பி வாங்கி சாப்பிட்டால் டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும். பெட்டி கடைகளில் கிடைக்கக்கூடிய கடலை மிட்டாய் மிக்சர் மிட்டாய் எள் மிட்டாய் தேன் மிட்டாய் அப்படின்னு எல்லாமே ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும் ஆனா இப்ப எல்லாம் நிறைய கடைகளில் இந்த மாதிரி ஸ்

அல்வா அப்படின்னாலே எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அல்வாவில் நிறைய வகைகள் இருக்கு பிரெட் அல்வா காசி அல்வா கேரட் அல்வா கோதுமை அல்வா பாம்பே அல்வா பீட்ரூட் அல்வா அசோகா அல்வா அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த அளவுக்கு அல்வாவை நிறைய வகைகள் இருக்கு. இன்னும் எக்கச்சக்கமான வக

குடைமிளகாய் வச்சு கிரேவி பண்ணிருப்போம். குடைமிளகாய் வச்சு ஆம்லெட் போட்டு இருப்போம். குடைமிளகாய் முட்டை பொரியல் செஞ்சிருப்போம். சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா குடைமிளகாய் வச்சு கிரேவி கூட செஞ்சிருப்போம் ஆனா குடைமிளகாய் வச்சு சட்னி இதுவரைக்கும் செஞ்சிருக்கவே மாட்டோம். எப்பவுமே இட்லி தோச

கேசரி அப்படின்னாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு ஸ்வீட் அப்படின்னு சொல்லலாம். இன்னுமே நம்ம வீட்ல ஏதாவது ஒரு விசேஷம் கல்யாண நாள் பிறந்தநாள் இல்லனா ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடக்குது அப்படின்னாலே நம்ம வீட்ல செய்யக்கூடிய ஸ்வீட் நான் அதுக்கு கேசரி ஆனா எப்பவும் வெள்ளை ரவை ல தான்

தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. காலை வேளையில

என்னதான் நம்ம பூந்தி லட்டு ரவா லட்டு சிறுதானிய லட்டு அப்படின்னு நிறைய லட்டு வகைகள் சாப்பிட்டாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிடைக்கிற திருப்பதி லட்டுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. திருப்பதி லட்டு ஓட மணமே அவ்வளவு சூப்பரா இருக்கும். பச்சைக் கற்பூரம் முந்திரி நெய் கருப்பு திராட்

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும். குழந்தைகளுக்கு இந்தப் புட்டு மிகவும் பிடிக்கும். இனிப்பு சேர்த்து செய்கிறோம் அல்லவா? ஆனால் சில பேர் வீட்டில் புட்டு செய்வதற்

பிரட் அப்படின்னாலே குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பிரட் அல்வா, பிரட் ஆம்லெட், பிரட் பால்ஸ் அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம். ஆனா பிரெட் வச்சு ரொம்பவே ஆரோக்கியமான ஒரு ரெசிபி தான் இப்ப நம்ம பாக்க போறோம். இந்த ஸ்னாக்ஸ் செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. குழந்தைகளுக்கு நீங்

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். பூரி

நம்ம வீட்ல ஏதாவது ஒரு விசேஷம் வந்தாலே செய்த இனிப்பு அப்படினா அது கேசரியும் பாயாசமும் தான். கேசரிலையும் பாயாசத்துலையும் நிறைய வகைகள் இருக்கு. ஒரு தலை வாழை விருந்து வச்சு சாப்பிடும்போது கடைசியாக கொஞ்சமா பாயாசம் ஊத்தி சாப்பிட்டாதான் அந்த விருந்து கம்ப்ளீட் ஆகும். அந்த அளவுக்கு பாயாச

பொதுவா நம்ம வீட்ல என்ன இருக்கோ இல்லையோ இட்லி தோசை மாவு கண்டிப்பா இருக்கும். என்னதான் இட்லி தோசை பூரி பொங்கல் சப்பாத்தி அப்படின்னு நிறைய டிபன் வகைகள் இருந்தாலும் எல்லார் வீட்டிலேயும் டெய்லியும் இட்லி தோசை தான் இருக்கும். வீட்ல ஒரு வாரத்துக்கு தேவையான இட்லி தோசை மாவு அரைச்சு வச்சுக

மதுரையில ரொம்ப ஃபேமஸான கறி தோசை யாருக்கு தான் பிடிக்காது எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க டேஸ்ட்டும் அட்டகாசமா தரமா இருக்கும். இந்த சூப்பர் டேஸ்டான கறி தோசைக்கு நிறைய பேரு அடிமையாகிடுவாங்க. அந்த வகையில அருமையான இந்த கறி தோசையை அதுவும் சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு சூப்பரான சைவ

இட்லி பிடிக்குமா? தோசை பிடிக்குமா? என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் தோசை தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். நாம் வீட்டில் எப்போதும் இட்லி, தோசை மாவு ஃபிரிட்ஜில் இருக்கும். அதைத்தான் எப்போதும் பயன்படுத்துவோம். ஒருவேளை மாவு தீர்ந்

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான உணவுகள் எல்லா நேரத்திலும் பிடித்த தேர்வாக அமைகின்றன. ஒவ்வொரு உணவிலும் சில தனித்துவமான உணவுகள் உள்ளன. அத்தகைய ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டி தான் குழி பணியாரம்

90களில் பள்ளி காலங்களில் அதிகமா உண்ணப்பட்ட ஒரு சத்தான உணவு அப்படின்னு பார்த்தோம்னா அங்கன்வாடிகளில் வாங்கின சத்து மாவு தான். இந்த சத்து மாவுல கொழுக்கட்டை, கஞ்சி, புட்டு இப்படின்னு விதவிதமா செஞ்சு ஈவ்னிங் டைம்ல நமக்கு சிற்றுண்டியா கொடுத்து பழகி இருக்காங்க. அந்த சத்துமாவு கஞ்சி எவ்வ

பச்சரிசியில் பொங்கல் செஞ்சு அது கூட சாம்பார் சட்னி வடை அப்படின்னு வச்சு சாப்பிடும்போது டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு சூப்பரான சவுத் இந்தியன் பிரேக் பாஸ்ட்னா அது வெண் பொங்கல் அப்படின்னு சொல்லலாம். ஆனா எப்பவும் ஒரே மாதிரியா பச்சரிசியில் பொங்கல் செய்யாம ஒரு தடவை உங்க வீட்டுல ரவை இ