
உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடியது முட்டை. சில குழந்தைகள் முட்டையை சாப்பிட அடம்பிடிப்பார்கள். பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு முட்டையை பணியாரம் போன்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ - க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முட

மட்டனில் பல உணவுகள் வெரைட்டியா செய்து சாப்பிட்டு நம்ம நாக்குக்கு நிறைய ருசியை கொடுத்து வச்சிருக்கோம். இப்போ ஆல்ரெடி சாப்பிட்டா அதே மாதிரியான மட்டன் வறுவல் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்குக்கு கொஞ்சம் போர் அடிச்சு தான் போயிருக்கும். அதனால தான் இப்போ ரொம்பவே வித்தியாசம் வித்தியாசமா மட்

குக்கீஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவைாயானது. இவை க்ரன்ச்சி குக்கியாக மட்டுமில்லாமல் மிகவும் மிருதுவான, மற்றும் வாயில் போட்டால் எளிதில் கரையும் தன்மையை கொண்டுள்ள ஒரு அருமையான குக்கியாகும். வாழைப்பழம் மற்றும் சாக்லேட் அரு

வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சரி செய்ய பல்வேறு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதில் நாம் அனைவரும் கவனம் செலுத்தி வருவோம். அப்படி குளிர்ச்சியான உணவுகள் என்று சொல்லும் போது ஐஸ்கிரீம், டெசர்ட் போன்ற உணவுகள் பிரதான இடத்தை பிடிக்கும். இதனை எவ்வளவு செய்து க

இந்த மாலை நேர சிற்றுண்டிகள் அப்படின்னு சொன்னாலே அதுல முதன்மையான இடம் பிடித்தவை சில உணவுகள் இருக்கு அப்படி பார்த்தா வடை, பக்கோடா, சம்ஸா , பஜ்ஜி சிப்ஸ் இந்த மாதிரி நிறைய உணவுகள் வந்து மாலை நேர சிற்றுண்டியில முதலிடம் கிடைக்கும். அப்படி இன்னிக்கு ஒரு சுவையான வித்தியாசமான பக்கோடா எப்ப

கோலா உருண்டை என்பது மட்டன் கீமாவை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பரம்பரியமான செட்டிநாடு உணவாகும். மொறுகளான இந்த உருண்டையை வாயில் போட்டவுடனே பூண்டு, சோம்பு என உருண்டையில் சேர்க்கபட்டுள்ள மசாலா பொருட்களின் சுவையை தனித்தனியாக உணரலாம். இந்த பாரம்பரிய செய்முறை மாறாமல் ஒரு சைவ கோலா உருண்

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து மிகவும் எளிமையாக ருசியாக செய்யக்கூடிய ஒன்றுதான் பால் கொழுக்கட்டை. இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு இதனுடைய அருமை தெரியாது. அந்த காலத்தில் எல்லாம் இனிப்பு என்றால் அது இந்த மாதிரியான ரெசிபிஸ் தான். இப்பொழுதுதான் டோனட்ஸ், விதவிதமான கேக் என வித்தியாசமான

சில டீக்கடைகளில், ஹோட்டல்களில் உருளைக்கிழங்கு மசாலா போண்டாவை வாங்கி சாப்பிடுவோம். எண்ணெய் குடிக்காமல், பார்ப்பதற்கு அழகாக நம்மை சாப்பிட இழுக்கும் அந்த உருளைக்கிழங்கு போண்டாவை நம் கையாலேயே, நம் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். ஒரு வாட்டி அந்த உருளைக்கிழங்கு போண்டாவ

நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால் பாகற்காயில் பல விதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று பாகற்காயை வைத்து சூப்பரான மொறுமொறுப்பான 65 செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். பாகற்காயை பெரும்பாலானோர் வெறுப்பதற்கு காரணம் இதன் கசப்பு

இப்ப இருக்க எல்லா குழந்தைகளுக்குமே நல்லா மொறு மொறுன்னு காரசாரமா சாப்பிட்டா தான் ரொம்ப பிடிக்கும். சிக்கன் விங்க்ஸ், சிக்கன் நக்கட்ஸ், பீட்சா பர்கர் ,ரிங்ஸ், பிரெஞ்ச் ப்ரைஸ், ஷவர்மா அப்படின்னு இந்த மாதிரியான உணவுகள் தான் ரொம்ப பிடிக்குது. ஆனா ஆரோக்கியமான உணவுகள் நிறையவே இருக்கு அத

அல்வா என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வாயில் வைத்தால் சட்டென்று கரைந்து விடும் அந்த அளவிற்கு நெய் ஊற்றி பார்க்கவே அழகாக செய்கின்ற இந்த அல்வாவின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நாம் பலவிதமான அல்வாக்களும் சாப்பிட்டு இருப்போம் உதாரணமாக கேரட் அல்வா முந்திரி அல்வா காசி அல்வ

உங்கள் வீட்டில் உள்ளோர் மோமோஸை விரும்பி சாப்பிடுவார்களா? இதுவரை நீங்கள் மோமோஸை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருக்கிறீர்களா? அப்படியானால் இன்று அந்த கோதுமை மோமோஸை வீட்டிலேயே செய்யுங்கள். அதுவும் நீங்கள் முதன் முதலாக வீட்டில் மோமோஸ் செய்பவரானால், கோதுமை வெஜ் மோமோஸை முதலில் செய்து பா

பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாகளில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன

நம்ம எல்லாருமே ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி சாப்பிடுவோம் சுட சுட சாதத்துல பருப்பு பொடி போட்டு அதுக்கு மேல நெய் ஊத்தி கூடவே ஒரு அப்பளம் வைத்து சாப்பிட்டால் செம லஞ்ச் ஆக இருக்கும். பருப்பு பொடி நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா பருப்பு துவையல் கண்டிப்பா நம்மள்ள நிறைய பேரு சாப்பிட்டே இருக

பொதுவான எல்லா பலகாரங்களுமே பேக்கரியில் தான் வாங்கி சாப்பிடுவோம் ஆனா இப்போ எல்லாம் அப்படி கிடையாது எல்லாரும் எல்லா விதமான பலகாரங்களையும் வீட்டிலேயே செய்யலாம். என்னதான் ஒரு சிலருக்கு லட்டு ஜிலேபி பால்கோவா னு இந்த மாதிரி ஸ்வீட்ஸ் எல்லாம் பிடிச்சாலும் ஒரு சிலர் பாதுஷா லவ்வர்ஸா இருப்ப

பிரட் ரொம்பவே சுவையான எல்லோருக்கும் புடிச்ச ஒரு சீக்கிரமான உணவு சொல்லலாம். பிரட்ல நம்ம நிறைய ஈஸியான உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம் பிரட் டோஸ்ட் பண்ணி சாப்பிடுவோம். இந்த மாதிரி பிரட்ல நிறைய வகைகள் இருக்கு அதில் ஒரு சுவையான பிரட் பக்கோடா மட்டும் இல்லாம இருந்தா எப்படி? ரொம்ப ரொ

பொதுவா நிறைய குழந்தைகளுக்கு இனிப்புல செஞ்ச கேக் பலகாரங்கள் சாக்லேட் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஃபர்ஸ்ட் லதா நம்ம கடைகள்ல போய் இந்த மாதிரியான இனிப்பு பலகாரங்களை வாங்கி சாப்பிடுவோம். ஆனா இப்ப எல்லாம் வீட்டிலேயே நமக்கு என்னென்ன மாதிரியான கேக் வேணுமோ அதெல்லாம் ஈஸியா செஞ்சு சாப்ப

நம்ம எல்லாரும் அரிசி மாவு கொழுக்கட்டை கோதுமை மாவில் கொழுக்கட்டை சத்து மாவில் கொழுக்கட்டை அப்படின்னு நிறைய டிஃபரண்டான கொழுக்கட்டை சாப்பிட்டு இருப்போம். ஆனா நம்ம இந்த ஜவ்வரிசி கொழுக்கட்டையா வாழ்க்கைல ஒரு தடவ கூட சாப்பிட்டு இருக்க மாட்டோம். எப்பவுமே ஒரே மாதிரியான கொழுக்கட்டை சாப்பிட

கறிவேப்பிலை உங்கள் வீட்டில் அதிகம் இருந்தால் அப்போ இந்த ஸ்னாக்ஸ் செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மாலை நேரத்தில் டீ காபியுடன் என்ன ஸ்னாக்ஸ் செய்து சாயிடலாம் என்று யோசிக்கிறீர்களா? வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுவையினை மொறு மொறுனு கறிவேப்பிலை வடை செய்து விடலாம். டீ,