
சமோசா மாலை வேளையில் சாப்பிடப்படும் ஒரு ஸ்னாக்ஸ் வகை. அனைத்து டீ கடைகளிலும் சமோசா விற்கும். ஆனால், அதனை நீங்கள் வீட்டிலே காளான் சேர்த்து இப்படி செய்து சாப்பிடலாம். சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் ஒரு ஸ்னாக்ஸ் சமோசா, ஆரோக்யமானதும் கூட. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலின

ஓமப்பொடியை கடையில் தானே வாங்கி சாப்பிடுவோம். நம்முடைய வீட்டிலேயே குறைந்த அளவுகளில் பொருட்களை சேர்த்து ஓமப்பொடி செய்தால், நிறைய ஓமப்பொடி நமக்கு கிடைக்கும். . ஓமப்பொடி நாமே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சந்தோஷப்படுவார்கள். கூடவே விருந்தினர்களுக்கும் கொடுக்கலாம். பலவித பலகா

தேன் மிட்டாய் தமிழ்நாட்டில் வளர்ந்த பலருக்கு சிறுவயதில் பிடித்த ஒரு சிற்றுண்டி ஆகும். ஒரு இனிப்பு சர்க்கரை பந்து உங்கள் வாயில் உடனடியாக உருகும்.அதன் ருசி ஒன்றோடு நிறுத்த முடியாது, பலவற்றை அடுத்து அடுத்து ருசித்து கொண்டே இருக்க தோன்றும். தேன் மிட்டாய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில்

டென்ட் கொட்டாய் அப்படின்னா இங்க நிறைய பேருக்கு தெரியாது இப்ப இருக்குற திரையரங்குகள் தான் அப்ப டென்ட் கொட்டாய் அப்படிங்கற பேர்ல இருந்துச்சு. எல்லா கீத்து கொட்டாயில தரையில் உட்கார்ந்து படம் பார்பார்கள். அந்த மாதிரி டென்ட் கொட்டாய்கள்ல கிடைச்ச போண்டா மாதிரி சுவையான ஒரு ஸ்நாக்ஸ் ரெசி

ரோட்டோர கடைகள் சின்ன சின்ன கூரை கடைகள் எல்லாம் வைக்கப்படற தண்ணி சட்னி ரொம்பவே சுவையா இருக்கும். என்னதான் வீட்ல சட்னிகள் கெட்டியா அரைச்சு வச்சாலும் அதுல இருக்கிற சுவையை விட ரோட்டுக்கடைகளில் கிடைக்கிற தண்ணியான சட்னிக்கு தான் எப்பவுமே மவுசு அதிகம். அதே சட்னியை வீட்டில் தண்ணியாக நம்ம

என்னென்ன காய்கறிகளில் சட்னி அரைக்கலாம் அப்படின்னு பார்த்தோன சில காய்கறிகளோட தோல்களை பயன்படுத்தி சுவையான சட்னிகள் துவையல்கள் அரைப்பார்கள். அப்படியே நம்ம இன்னைக்கு புதுசா ஒரு காய்கறி வச்சு சட்னி அரைக்க போறோம். இந்த நூல்கோல் காய்கறியை என்ன செய்வது அப்படின்னு தெரியாம இருக்கீங்களா? நீ

வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி ஸ்நாக்ஸ் வேண்டும் என்று கேட்பார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இந்த முட்டை கோஸ் பக்கோடாவை சுவையாக சீக்கிரத்தில் செய்து விடலாம்.முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குண

வெளிநாடுகள்ல ரொம்பவே ஃபேமஸா இருக்கும் டாக்கோஸ் அப்படிங்கிற உணவு இந்தியாவில் இப்ப ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டு வருது. அந்த டாக்கோஸ் எப்படி வீட்ல ரொம்பவே எளிமையா செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். சப்பாத்தி ரோல் மாதிரி இருக்கும் அப்படின்னு கூட நம்ம இதை சொல்லிக்கொள்ளலாம். நிற

ரொம்ப ரொம்ப ஈசியா சட்டுனு வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான பக்கோடா செய்வது எப்படி. இந்த பக்கோடாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கூடவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரை வகைகளும் இதோடு சேர்ந்து நம்முடைய வயிற்றுக்குள் செல்லும்.

சுவையான மாலை நேர சாட் ஐயிட்டங்கள் லிஸ்டில் இந்தியா முழுவதும் பலராலும் விரும்பப்படுகிறது பானி பூரி. அதற்கடுத்த அனைவராலும் விரும்பப்படுவது தயிர் பூரி தான். நம்மூரில் தான் பானி பூரி, தயிர் பூரி, ஆனால் இந்தியா முழுவதும் இதற்கு ஒரு டஜன் பெயர்கள் உள்ளன. ரக்தா, கோல் கப்பே, குப் சுப், பா

கர்நாடகாவில் உள்ள ஹம்பி ஹோட்டல்களில் ரொம்பவே ஃபேமஸான இந்த ஹம்பி சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். ஹம்பி ஹோட்டல்களில் இந்த வேர்கடலை சட்னி ரொம்பவே ஸ்பெஷல். இந்த சட்னிக்கு அதிகமா தோசைகள் சாப்பிட்டே இருக்கலாம். அதுவும் பொடி தோசைக்கும் இந்த ஹம்பி வேர்க்கடலை சட்னிக்கு ரொம்ப

தற்போது ஆங்காங்கு மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. பொதுவாக குளிர்ச்சியான காலநிலையில் நல்ல காரசாரமாகவும், சூடாகவும், மொறுமொறுப்பாகவும் சாப்பிடத் தோன்றும். அதுவும் மாலை வேளையில் தான் இப்படியெல்லாம் தோன்றும். நீங்கள் எப்போதும் பஜ்ஜி, வடை, போண்டா என்று தான் செய்து சா

வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. பெருந்தொற்றுக் காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் க

விநாயகர் சதுர்த்தி அப்படினா நமக்கெல்லாம் ஞாபகம் வருது மோதகம் தான் அதாவது கொழுக்கட்டை . இந்த கொழுக்கட்டையை நம்ம நிறைய வெரைட்டீஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். மாவுகள் உள்ள வைக்கும் பூரணங்களை வித்தியாச வித்தியாசமா வச்சு சாப்பிட்டு இருப்போம் . மேல இருக்கிற கொழுக்கட்டைக்கு வைக்கிற மாவ

பொதுவாக 65 ரெசிபி என்றால், சிக்கன் மற்றும் மட்டனில்தான் செய்து சாப்பிடுவோம், இப்போது நாம் காளானில் 65 ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம். உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அப்படியானால் ஒரு கப் காபி/டீ போட்டு கொடுத்து

அனைவரும் விரும்பும் இந்த பாம்பே கராச்சி அல்வா ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்றாக இருக்கிறது. ஒரு கப் கார்ன்ஃப்ளவர் மாவு இருந்தாலே சட்டுனு செய்து அசத்திடலாம். மேலும் இதனுடைய சுவைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து ரெடி ஆவத

ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்த

கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் ப

பெரிய பெரிய ரெஸ்டாரன்ட் முதல் அனைத்து விதமான ஹோட்டல்களிலும் தந்தூரியுடன் கொடுக்கும் மயோனைஸ் எல்லோருக்கும் பிடிக்கும். அதே போல அதனுடன் கொடுக்கும் இந்த புதினா சட்னிக்கும் பெரும்பாலானோர் மிகவும் பிடிக்கும். நம் வீட்டிலேயே எளிதாக ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இந்த தந்தூரி புதினா சட்னி ரெசிபி

இந்தியக் குடும்பங்களின் பாரம்பரியங்களில் தவிர்க்க முடியாத ஒன்று இந்த பக்கோடா. பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உரு