
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பொரித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் இருந்தால், அதைக் கொண்டு முட்டைக்கோஸ் ஃப்ரை செய்து கொடுங்கள். முட்டைகோஸ் வெயில், குளிர் காலம் என அனைத்து சீசனிலும் கிட

துவரம் பருப்பு வச்சு பருப்பு பொடி செஞ்சுருப்பீங்க சாம்பார் வச்சிருப்பிங்க ஆனா துவரம் பருப்பு வச்சு சட்னி செஞ்சு இருக்கீங்களா? இந்த மாதிரி ஒரு தடவை துவரம் பருப்பு வச்சு சட்னி செஞ்சு பாருங்க நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். பெரும்பாலும் எல்லாரோட வீட

மிளகு வடை கோவிலுக்கு போனா சாப்பிட்டு இருப்பீங்க ஆனா வீட்லயே ஒரு தடவ மிளகு வடை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா சூப்பரா கிடைக்கும். இந்த மிளகு வடைக்கு நம்ம கருப்பு உளுந்து பயன்படுத்த போறோம் கருப்பு உளுந்துல நிறைய நன்மைகள் இருக்கு பெண்களுக்கு ஏற்படக்கூடிய முதுகு வலி மூட்டு வலி, இடுப்பு

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் இருந்தாலும் நாக்குக்கு நல்ல சுள்ளுனு காரசாரமா சில நேரத்துல சட்னி சாப்பிடணும் அப்படின்னு தோணும். அந்த மாதிரி நேரத்துல இந்த சூப்பரான பச்சை மிளகாய் கொத்தமல்லி சட்னி ஒரு தடவை செஞ்

உருளைக்கிழங்கு வைத்து உருளைக்கிழங்கு குருமா, உருளைக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு கூட்டு அப்படின்னு உருளைக்கிழங்கு வச்சு நிறைய ரெசிபி செஞ்சுருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை உருளைக்கிழங்கு வச்சு பொட்டேட்டோ கபாப் ரெசிப்பி செஞ்சு பாருங்க. சிக்கன் கபாப் செஞ

வித்தியாசமா தினமும் ஏதாவது செஞ்சு சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு நினைப்பாங்க. அந்த வகையில இந்த மாதிரி ஒரு சூப்பரான கறி அடை செய்து பாருங்கள். இந்த கறி அடை செய்வதற்கு நமக்கு மீதமான சிக்கன் கிரேவி போதுமானது. சிக்கன் கிரேவி மட்டுமில்லாமல் மட்டன் கிரேவி கூட சேர்த்து செய்யலாம்

மக்காச்சோளம் வைத்து ஒரு சூப்பரான கட்லட் ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். குழந்தைகள் ஈவினிங் டைம்ல ஏதாவது செஞ்சு தர சொல்லி கேட்டாங்கன்னா இந்த ஆரோக்கியமான கட்லட் ரெசிபியை செய்து கொடுங்கள். மக்காச்சோளமும் உருளைக்கிழங்கும் வைத்தா செய்ற இந்த ரெசிபி ரொம்ப ரொம

பொதுவாக கீரை அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. கீரையில் நிறைய வகைகள் இருக்கின்றன அரைக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, குப்பை கீரை, வல்லாரை, பொன்னாங்கண்ணிக் கீரை, தண்டுக்கீரை, பாலக் கீரை அப்படின்னு சொல்லிட்டே போகலாம். இந்த ஒவ்வொரு கீரைகளையும்

பொதுவா பிரட் வாங்குனா அதுல ஜாம் வச்சு சாப்பிடுவதற்கு குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.ஆனால் கடைகளில் வாங்கக்கூடிய ஜாம்ல நிறைய கெமிக்கல்ஸ் சேர்த்து இருப்பாங்க.அதனால அது அவ்வளவு ஆரோக்கியமானது கிடையாது. வீட்லயே ஆரோக்கியமான முறையில் பீட்ரூட் வச்

பெரும்பாலும் எல்லாரும் காலையில பிரேக்பாஸ்ட்க்கு இட்லி தோசை தான் சாப்பிடுவாங்க பூரி சாப்பிடவே மாட்டாங்க. அதுல எண்ணெய் அதிகமாக இருப்பதால் ஒரு சிலருக்கு சுத்தமா ஒத்துக்காது. ஆனா மதியம் லஞ்சுக்கு குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை ஆலு பூரி செஞ்சு கொடுத்து பாருங்க. கண்டிப்பா குழந்தைக

ஏப்ரல் மே ஜூன் இந்த மாதங்கள் வந்தாலே அது மாங்காய் மாதங்கள் அப்படின்னு சொல்லலாம். அப்பதான் மாங்காய் சீசன் பயங்கரமா இருக்கும் அந்த சமயத்துல மாங்காய் வச்சு என்னென்ன ரெசிப்பீஸ் செய்ய முடியுமோ எல்லாத்தையும் செஞ்சு ஒரு சிலர் ஒரு வருஷத்துக்கு ஸ்டோர் பண்ணி வச்சிக்குவாங்க. அந்த வகையில மாங

பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பன்னீரானது சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். பன்னீரை பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்ன? பன்னீர் வைத்து எந்த ரெசிபி செ

பீர்க்கங்காய் தண்ணீர் காய்கறிகளில் ஒன்று. இந்த பீர்க்கங்காய் பயன்படுத்தி பீர்க்கங்காய் பருப்பு கூட்டு, பீர்க்கங்காய் பொரியல் இதெல்லாம் செஞ்சிருப்பிங்க. பீர்க்கங்காய் வைத்து சட்னி செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப ருசியா கல் தோசை இட்லி எல்லாத்துக்கும் ஒரு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்க

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சாட் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை இருந்தால், அதைக் கொண்டு சன்னா சமோசா சாட் செய்து கொடுங்கள். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும்

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன

இன்ஸ்டன்ட்டா ஏதாவது ஒரு சட்னி செய்யணும் அப்படின்னா நீங்க நிறைய சட்னி செஞ்சுருப்பீங்க. அதுல இந்த ஒரு சூப்பரான தக்காளி பூண்டு சட்னியையும் ட்ரை பண்ணி பாருங்க பத்தே நிமிசத்துல சூப்பரா ரெடி ஆகிவிடும். இந்த சட்னிக்கு பூண்டு உரிக்கவே தேவையில்லை. அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். அதனால ஈஸிய

பொதுவாக சாலையோரங்களில் கிடைக்கக்கூடிய பானி பூரி, மசால் பூரி, பட்டாணி, சுண்டல், சமோசா, காளான், முட்டை காளான் ரெசிபி அனைத்தும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாலை ஓரங்களில் கிடைக்ககூடிய வேர்க்கடலை சாட் ரெசிபி கூட வெங்காயம், மாங்காய் எல்லாம் சேர்த்து சூப்பரா செஞ்சு இருப்பாங்க

கார்லிக் பிரட் வீட்ல பிரட் வாங்கினால் அதை வச்சு பிரட் ஆம்லெட் செய்வாங்க பிரட் சாண்ட்விச் செய்வாங்க பிரட் அல்வா செய்வாங்க. இந்த மாதிரி நிறைய செய்வாங்க ஆனா இன்னைக்கு நம்ம பிரட் அப்படி இல்லன்னா பாவ் பன் வைத்து இந்த சூப்பரான கார்லிக் பிரட் ரெசிபி செஞ்சு பாருங்க. ஈவினிங் டைம்ல சாப்பிட

பொதுவா பான் கேக் மைதா மாவுல தான் செய்வாங்க அதுதான் ஒரு பெர்பெக்ட்டான பான் கேக் ஆக இருக்கும். ரெசிப்பிஸ் செய்றது உடம்புக்கு அவ்வளவு நல்லது கிடையாது அது ஆரோக்கியமான ரெசிபியும் கிடையாது. அதனால சத்துமாவு கோதுமை மாவும் வச்சு ஒரு சூப்பரான பான் கேக் செய்ய போறோம் இதுல செவ் வாழைப்பழமும் ச

பொடி தோசை, மசாலா தோசை, முட்டை தோசை, காளான் தோசை என்று பலவகையான தோசை வகைகள் செஞ்சு பார்த்திருப்பீங்க. ஆனா வித்தியாசமா மக்காச்சோளம் வச்சு ஒரு சூப்பரான தோசை ரெசிப்பி இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்க தோசைக்கு மாவாட்டி வைக்கல