
தேங்காய் துவையல் வேர்க்கடலை துவையல் பருப்பு துவையல் அப்படின்னு நிறைய துவையல் ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை வரக்கொத்தமல்லி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்பவே டேஸ்டா சூப்பரா இருக்கும். இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி ச

வீட்ல என்ன விசேஷங்கள் வந்தாலும் நம்ம சாம்பார் தான் வைப்போம். சாம்பார், பருப்பு குழம்பு இதெல்லாம் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா சுத்தமா பிடிக்காதவங்களும் கூட இந்த மாதிரி சாம்பார் செஞ்சு கொடுத்தா கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங

ஒரு சில பேருக்கு முட்டைகோஸ் சுத்தமா பிடிக்காது முட்டைகோஸ் பொரியல், முட்டைக்கோஸ் கூட்டு எது செஞ்சாலும் விரும்ப மாட்டாங்க. அந்த மாதிரி முட்டைகோஸ் சுத்தமா பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான முட்டைக்கோஸ் சாதம் செஞ்சு கொடுங்க. பெரும்பாலும் வீட்ல பிரைட் ரைஸ் செய்தால் முட்டைக்

பட்டாணி குருமா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க இன்னைக்கு நம்ம மசாலா அரைச்சு ஊத்தி ஒரு சூப்பரான பட்டாணி குருமா ரெசிபி பார்க்க போறோம். இதை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னா எல்லாத்துக்குமே சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே

தக்காளி தொக்கு நிறைய பேருக்கு பேவரட்டா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். இந்த தக்காளி தொக்கு ரெசிபி டூருக்கு எடுத்துட்டு போறதுக்கு ஒரு சூப்பரான ரெசிபி. சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ சூப்பரா

சில்லி சீஸ் டோஸ்ட் எப்படி இருக்கும்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ரெசிபி இத பிரேக்ஃபாஸ்ட்க்கு சாப்பிடலாம் ஸ்னாக்ஸா சாப்பிடலாம். டின்னருக்கு கூட சாப்பிடலாம் எல்லாத்துக்குமே சாப்பிடறதுக்கு ஒரு பெர்பெக்ட்டான ரெசிபி இது இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. வீட்ல நிறைய பிரெட் இ

பொதுவான காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி இந்த மாதிரி தான் செய்வோம் ஆனா கிச்சடி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனால் அது நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது கிச்சடியா அப்படின்னு ரொம்ப கடுப்பாக கேட்பாங்க. காய்கறிகள் எல்லாம் சேர்த்து போட்டு செஞ்சா அது கிச்சடி அப்பட

எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம். குக்கரில் மிக மிக சுலபமான முறையில் கம்பு கொத்தமல்லி சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்

சோயா அல்லது மீல் மேக்கர் அப்படின்னு சொல்லப்படுற இதை வைத்து கூட்டு, கிரேவி, 65 அப்படின்னு நிறைய ரெசிப்பிஸ் செஞ்சுருப்பீங்க. ஆனா இன்னிக்கு ரொம்ப சிம்பிளா சட்டுனு பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபியான மீல் மேக்கர் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம். இதுக்கு வெறும

பூசணிக்காயில் இரண்டு வகைகள் இருக்கு மஞ்சள் பூசணிக்காய் வெள்ளை பூசணிக்காய் இரண்டுமே உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வெள்ளை பூசணிக்காயில் ஜூஸ் போட்டு குடித்தால் உடல் எடை குறையும். உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். வெள்ளை பூசணிக்காயில் அல்வா கூட செய்வாங்க அதுக்கு பேரு காசி

கருவேப்பிலை சாப்பிடுவது ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும். எந்த குழம்பு வைத்தாலும் அதுல கருவேப்பிலை சேர்த்து தாளிப்போம். ஆனா கருவேப்பிலையை யாருமே சாப்பிட மாட்டோம் அதை ஒதுக்கியே வச்சிடுவோம். ஆனா கருவேப்பிலையை வைத்து இந்த மாதிரி ஒரு ரெசிபியாக செய்தால் கண்டிப்பா எல்லாருமே சாப்பிட

மசால் தோசை, கோதுமை தோசை, ஓட்ஸ் தோசை, வெங்காய தோசை, சாக்லேட் தோசை, முட்டை தோசை, காளான் தோசை, சீஸ் தோசை அப்படின்னு தோசையில நிறைய வெரைட்டிஸ் இருக்கு. இப்ப எல்லாம் இன்ஸ்டன்ட்டா நிறைய தோசை ரெசிப்பி கூட செஞ்சுட்டு தான் இருக்காங்க. அந்த வகையில் இந்த வெயில் காலத்துக்கு ஏத்த மாதிரி நீர் க

அசைவத்தில் மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை இதெல்லாம் செஞ்சி இருப்பீங்க ஆனா சைவத்தில் இதே மாதிரி ஒரு தடவை வாழைக்காய் வச்சு கோலா உருண்டை செஞ்சு பாருங்க. சைவத்தில் இதே மாதிரி மீல்மேக்கர் வச்சு கோலா உருண்டை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அதே மாதிரி ஒரு தடவை இந்த வாழைக்காய் வ

உருளைக்கிழங்கு பொதுவாக எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு காய்கறி. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே உருளைக்கிழங்கு ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. உருளைக்கிழங்கு வச்சு உருளைக்கிழங்கு கட்லெட், உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு கூட்டு, உருளைக்கிழங்கு க

வெங்காய தயிர் பச்சடி, வெள்ளரிக்காயை தயிர் பச்சடி இது எல்லாமே பிரியாணிக்கு வச்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த வெண்டைக்காய் தயிர் பச்சடி ஒருதடவை செஞ்சு பாருங்க சுட சுட சாதத்துக்கு செம அட்டகாசமா இருக்கும். பெரும்பாலும் மோர் குழம்பு வைக்கும் போது அதுல வெண்டைக்காய், சுரைக்காய், வெள

என்னதான் தேங்காய் துவையல் பருப்பு துவையல் அப்படின்னு செஞ்சாலும் ஒரு சிலருக்கு புதினா துவையல் கொத்தமல்லி துவையல் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். புளி சாதம், லெமன் சாதம் இதெல்லாம் செய்யும் போது அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த மாதிரி துவையல் ரெசிப்பீஸ் ஒரு சிலருக்கு ரொம்ப ஃபேவரட் ஆக இருக்

கத்திரிக்காய் வாங்குனா அதுல கத்திரிக்காய் புளிக்குழம்பு, கத்திரிக்காய் பொரியல், கத்தரிக்காய் பச்சடி இதெல்லாம் செஞ்சிருப்பீங்க ஆனா கத்திரிக்காய் வெச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான துவையல் ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த கத்திரிக்காய் துவையலை சுட சுட சாதத்தில் போட்டு நெய் இல்லனா நல்லெண்

எப்பவுமே காலைல டிபனுக்கு இட்லி தோசை பொங்கல் பூரி சப்பாத்தி அப்படின்னு ஒரே மாதிரியா செய்யாம கலி,கூழ், சத்தான ரொட்டி வகைகள் செஞ்சு சாப்பிட்டால் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். அந்த வகையில ராகி மாவு வச்சு அது கூட சர்க்கரைவள்ளிக்கிழங்கு சேர்த்து ஒரு சூப்பரான ரொட்டி செஞ்சு சாப்பிட்டு பா

நிறைய காய்கறிகள் நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் நிறைய காய்கறிகள் நமக்கு சுத்தமா தெரிந்து இருக்காது. அந்த வகையில் ஒரு சிலருக்கு நூக்கல் அப்படி என்ற ஒரு காய் இருப்பது தெரியவே தெரியாது. ஒரு சிலர் இந்த நூக்கல் வைத்து சாம்பார் வைத்து சாப்பிடுவாங்க டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். ஆனா ஒர

முருங்கக்காய் வச்சு முருங்கைக்காய் புளிக்குழம்பு, முருங்கைக்காய் சாம்பார் இந்த மாதிரி ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க ஆனா முருங்கைக்காய் வச்சு கண்டிப்பாக ஒரு தடவை கூட ஊறுகாய் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. ஒரே ஒரு தடவை இந்த ஊறுகாய் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி