
குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன செஞ்சு கொடுக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். அந்த மாதிரி சமயத்துல லெமன் சாதம் புளி சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம், முட்டை சாதம், பீட்ரூட் சாதம், கேரட் சாதம் அப்படின்னு ஒரே மாதிரியாக செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது

பிரக்கோலி ஃபிரைட் ரைஸ் வித்தியாசமான ஒரு ரெசிபியாக இருக்கும். வெஜ் ப்ரைட் ரைஸ், மஸ்ரூம் ப்ரைட் ரைஸ்,கோபி பிரைட் ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த ப்ரைட் ரைஸ் கண்டிப்பா வீட்ல ட்ரை பண்ணி இருக்க மாட்டீங்க. இதுல ப்ராக்கோலி மட்டும் இல்லாம கூடவே ஸ்வீட்

நீர் காய்கறிகளான புடலங்காய், சௌசௌ காய், முள்ளங்கி, பூசணிக்காய், வெள்ளரிக்காய் இதெல்லாம் வாரத்தில் இரண்டு மூன்று தடவை எடுத்துக் கொள்வது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உடம்பில் இருக்கக்கூடிய நிறைய பிரச்சனைகள் சரியாகும் முக்கியமா சிறுநீரக சம்பந்தமான பிரச்சினைகள் சரியாகும். உடல் சூடு

பொதுவா எல்லாருக்குமே கிரேவிய விட 65 ரெசிப்பீஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும். உருளைக்கிழங்கு 65, சிக்கன் 65, இறால் 65 அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் வறுத்து சாப்பிட எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம சைவத்துல ஒரு சூப்பரா

உருளைக்கிழங்கு எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு காய்கறி. உருளைக்கிழங்கு வைத்து உருளைக்கிழங்கு புட்டு, உருளைக்கிழங்கு மசியல், உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு குருமா எக்கச்சக்கமான ரெசிபி செய்யலாம் எல்லா ரெசிபியுமே அட்டகாசமா இருக்கும். அந்த வகையில உருளைக்கிழங்கு வைத்து ந

உளுந்து வடை, பருப்பு வடை, வெங்காய வடை அப்படின்னா எக்கச்சக்கமான வடை ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க.காலிஃபிளவர் வைத்து இந்த மாதிரி சூப்பரான வடை செய்து பாருங்கள். காலிஃபிளவர் வைத்து காலிஃப்ளவர் 65, காலிஃப்ளவர் மஞ்சூரியன், காலிஃப்ளவர் பொரியல், காலிஃப்ளவர் ரைஸ் அப்படின்னு நிறைய

பீர்க்கங்காய் வைத்து சாம்பார், பீர்க்கங்காய் பருப்பு கூட்டு, பீர்க்கங்காய் பொரியல், பீர்க்கங்காய் எண்ணெய் காய் என்று பீர்க்கங்காய் வைத்து நிறைய ரெசிபிஸ் செய்திருப்பீர்கள். ஆனால் பீர்க்கங்காய் வைத்து இந்த மாதிரி ஒரு சாதம் கண்டிப்பாக செய்து பார்த்திருக்கவே மாட்டீர்கள். வீட்டில் ஒரு

அசைவத்துல மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. வாழைக்காய் கோலா உருண்டை, சோயா கோலா உருண்டை, வெஜிடபிள் கோலா உருண்டை இது எல்லாமே இருக்கு அந்த வகையில் இன்னைக்கு நம்ம சோயா கோலா உருண்டை தான் செய்யப் போறோம். இந்த ரெசிபி நல்ல மொறு மொறுன்னு சாப

முருங்கைக்காய் வச்சு முருங்கைக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் பொரியல், முருங்கைக்காய் கூட்டு, முருங்கைக்காய் சாம்பார் அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. அந்த வகையில முருங்கைக்காய் சேர்த்து செய்ற முருங்கைக்காய் புளி தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இ

மயோனைஸ், டொமேட்டோ சாஸ் இதெல்லாம் நிறைய மெயின் டிஷ்க்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடுற பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். பிரட் ஆம்லெட், சாண்ட்விச், பீட்சா, பர்கர், சிக்கன் நக்கட்ஸ் இது எல்லாத்துக்கும் மயோனைஸ் தக்காளி சாஸ் வெச்சி சாப்பிடுற பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். முக்கியமா த

வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு இதெல்லாம் சாப்பிடுவது வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். வாழைப்பூ சாப்பிடுவது பெண்களுக்கு கர்ப்பப்பைக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதனால அடிக்கடி வாழைப்பூ உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வாழைப்பூ வைத்து வாழைப்பூ வடை வாழைப்பூ பொரியல் வா

பொட்டேட்டோ பால்ஸ் ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியான சூப்பரான ஸ்நாக்ஸ். குழந்தைகளுக்கு பொட்டேட்டோ ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதுல என்ன செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் கூட உருளைக்கிழங்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தயிர் சாதம்

அவரைக்காய் வைத்து அவரைக்காய் சாம்பார், அவரைக்காய் பொரியல் செஞ்சிருப்பீங்க ஆனா அவரைக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை அவரைக்காய் மிளகு கூட்டு செய்து பாருங்கள். டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபியை சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ ருசியாக இருக்கும். அவர

காளான் மிளகு வறுவல் ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம். பொதுவா அசைவம் சாப்பிட முடியாத நேரத்துல அசைவ பிரியர்கள் சைவத்துல காளான், காலிபிளவர் இந்த மாதிரி தான் சாப்பிடுவாங்க அந்த வகையில காளான் வைத்து நிறைய ரெசிப்பிஸ் செய்யலாம். காளான் கிரேவி, காளான் பிரியாணி, காளான் 65 அப்படின்னு சொல

சுண்டைக்காய் வைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செஞ்சிருப்பீங்க சுண்டைக்காய் வத்தல் செஞ்சிருப்பீங்க ஆனா சுண்டைக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான துவையல் செய்து பாருங்கள் கசப்பே தெரியாது அவ்ளோ சூப்பரா இருக்கும். சுண்டைக்காய் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உடம்புல இரும்பு சத்து க

பூரி என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். தென்னிந்திய உணவுகளில் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. பூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது உருளைக்கிழங்கு மசாலா தான். பெரும்பாலான குழந்தைகள் ஹோட்டல் மெனு கார்டை பார்த்ததும் விரும்பி அதிகம் ஆர்டர் செய்யும் உணவாக பூரி மசாலா கிழங்

இட்லி தோசைக்கு சைடு டிஷ்ஷா தேங்காய் சட்னி தக்காளி சட்னி புதினா சட்னி, மல்லி சட்னி பூண்டு சட்னி கார சட்னி, சாம்பார் குருமா சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி நிறைய செஞ்சு இருந்தாலும் இந்த அரைச்சு விட்ட தக்காளி குழம்பு ஒரு தடவ செஞ்சு இட்லி தோசைக்கு சைட் டிஷ்ஷா சாப்பிட்டு பாருங்க டேஸ்ட்

புளி ரசம், தக்காளி ரசம், மாங்காய் ரசம் அப்படின்னா விதவிதமான ரசம் செஞ்சி இருக்கீங்க. ஆனா கொய்யாப்பழம் வச்சு கண்டிப்பா இந்த ரசம் செஞ்சு பார்த்திருக்கவே மாட்டீங்க. ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீட்ல இருக்குறவங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும

சுக்கு குழம்பு இதுவரைக்கும் நீங்க வச்சதே இல்ல அப்படின்னா உடனே வச்சு பாருங்க. நம்ம கார குழம்பு வத்த குழம்பு வைக்கிற மாதிரிதான் இந்த குழம்பும் வைக்கணும் கடைசியா சுக்கு நல்லா இடிச்சு சேர்த்து கலந்து இறக்கினால் குழம்பு ரெடி ஆகிவிடும். இதில் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம், பூண்டு எல்

வாரத்துல இரண்டு மூன்று நாட்கள் கீரை சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு எந்த பிரச்சனையும் வராது. கீரையில் இரும்பு சத்துக்கள் நிறைய இருப்பதால் அடிக்கடி கீரை பொரியல், கீரை கடையல், கீரை கூட்டு எல்லாமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த சூப்பரான கீரை சாதமும் ஒரு தடவை ட்ரை