
வாழைப்பூ சாம்பார்,பொரியல் இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. ஆரோக்கியத்துடன் கூடிய சுவையான ரெசிபி இதோ பொதுவாகவே நம்முடைய உணவு பட்டியலில் இந்த வாழைப்பூவை மறந்து விட்டோம். ஆனால், வாரத்தில் ஒருமுறையாவது கட்டாயமாக வாழைப்பூவை நம்முடைய சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பூவில் வை

வடை அப்படின்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வருது டீயும் வடையும் தான் சிலருக்கு வடை பாயாசம் ஞாபகம் வரும். இப்படி வடை சைவத்திலேயே சாப்பிட்டு இருக்கோமே அதை அசைவத்தில் சாப்பிடுவதற்கு வழியே இல்லையா அப்படின்னு ஏங்கிட்டு இருக்கும் அசைவ பிரியர்களுக்காகவே இந்த மட்டன் வடை. இந்த மட்டன் வடை ரொம்ப

குழந்தைகள் உணவு விஷயத்தில் மட்டும் ஒரே மாதிரியாகத் தான் காய் கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு பிடித்த உணவு என்றால் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். பிடிக்காத உணவு என்றால் அது ஆரோக்கியமானது என்று நாம் சொன்னாலும் கூட அதனை காதில் வாங்காமல் வேண்டாம் என்று அடம் பிடிப்பார்

வேகவைத்த உணவுகள் அப்படின்னாலே அந்த உணவுகள் ரொம்பவே சத்தான உணவு. இவை ஆரோக்கியமான உணவுகள் அப்படிங்கிற பட்டியல்ல வந்துரும். அப்படி வேக வைத்த உணவுகள்ல உலகத்திலேயே முதல் இடம் பிடித்தது இட்லி. அதுக்கு அப்புறமா இடியாப்பம் ஆவியில் வேக வைப்பதால ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவா இருக்கு. இடியாப

மொச்சைக் கொட்டையையும் முருங்கைக்காயையும் வைத்து ஒரு புளிக் குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். பச்சை மொச்சை அல்லது க

பயிறு வகைகள் நாம மிகவும் அதிகமா உபயோகிக்க கூடிய ஒரு பயறு வகை அப்படின்னு சொன்னோம்னா அது சுண்டல் தான். அதாவது கருப்பு கொண்டை கடலை. இந்த கருப்பு கொண்டைக்கடலைய சுண்டலாகவும், குழம்பாகவும வைத்து நம்ம விதவிதமா சாப்பிட்டிருப்போம். இதே சுண்டல்ல வடை கூட தட்டி சாப்பிட்டு இருபோம். இந்த கருப்

ஒரே மாதிரியான சப்பாத்தி செய்து போரடித்து போனவர்களுக்கு இது போல வித்தியாசமாக மற்றும் ஆரோக்கியமா ஸ்டஃப்ட் முளைவிட்ட பச்சைபயிறு சப்பாத்தி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவர். பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்

பிஸிபேளாபாத் என்பது வடமாநிலங்களில் அதிகமாக உண்ணப்படும் ஒரு உணவு வகையாகவும், குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் ஆரோக்கியமான உணவாக உள்ளது. அவ்வகையில் இந்த பிஸிபேளாபாத் ப்ரவுன்ரைஸ் உயோகித்து செய்தால் அருமையாக இருக்கும். நம்மூரில் புளிசாதம், சாம்பார் சாதம் செய்வது போன்று இந்த பிஸிபேளாபாத

கம்பு வெந்தயக்கீரை ரொட்டி என்பது கம்பு மற்றும் வெந்தய இலைகளால் செய்யப்பட்ட ஆரோக்கியமான சுவையான முழு ரொட்டி ஆகும். இந்த கம்பு வெந்தயக்கீரை ரொட்டி சுவை மற்றும் ஊட்டச்சத்துடன் நிரம்பியுள்ளது. அதோடு அவை சாதாரண பராத்தாவிற்கு ஒரு சிறந்த ஆரோக்கியமான மாற்றாகும். இந்த கம்பு வெந்தயக்கீரை ர

அசத்தலான காலை உணவு அப்படின்னு சொல்லிட்டு தக்காளி அவல் உப்புமா அப்படின்னு சொல்லிட்டீங்க அப்படின்ன நினைக்காதீங்க. உப்புமா அப்படினாலே நம்ம யாருக்குமே அதிகமா பிடிக்கவே பிடிக்காத உணவு அப்படின்னு சொல்லுவீங்க இருந்தாலும் இந்த தக்காளி அவல் உப்புமா ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். என்னம்மா உ

இதுவரை நீங்கள் சுவைத்திடாத ‘சுரைக்காய் கபாப்’! இ புதுவிதமாக, மிக மிக சுலபமாக செய்யலாம். இதுவரைக்கும் நாம டேஸ்ட் பண்ணாத ஒரு சுரைக்காய் கபாப் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுரைக்காய் சேர்த்து தான் இந்த கபாப் தயார் செய்யப் போ

பயறு இருந்தால் போதும். அதை முளை கட்டி இந்த முறையில் சுண்டல் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும். சுவையான இந்த முளைகட்டியபயறு சுண்டல் சுவையாக செய்திடலாம்.முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினை குறிக்கிறது. இது ஓர் உணவாகும். ஏதாவது ஒரு பயறு வகையினை முளைக்கவைத்து அ

பலாகொட்டை வறுவல் கேரளாவின் பாரம்பரிய உணவு வகை. இது இந்தியாவில் பல்வேறு இடங்களில் செய்யப்படுகிறது. காளான் பொரியல், பன்னீர் பொரியல் போன்ற பல்வேறு சைவ பொரியல்கள் அசைவ பொரியல்களுக்கு சவால் விடுபவை ஆகும். அந்த வரிசையில் பலாக்கொட்டைக் பொரியலும் அசைவப் பிரியர்களை சுண்டியிழுக்கும் ருசியை

ஒரே மாதிரி சுவையில் சமைத்துக் கொடுத்தால், குழந்தைகள் முருங்கைக் கீரையையும் சாப்பிட மாட்டார்கள். கேரட்டையும் சாப்பிட மாட்டார்கள். பெரியவர்களுக்கும் போர் அடித்து விடும். கொஞ்சம் வித்தியாசமாக முருங்கைக்கீரை உடன் கேரட்டை போட்டு இந்த முறையில் ஒரு பொரியல் செய்து பாருங்கள். சுவை சும்மா

தென் இந்திய உணவு வகைகளில் கத்தரிக்காய் தவிர்க்க முடியாதது. சாம்பார், கூட்டு, குழம்பு என ஏதாவது ஒரு ரூபத்தில் கத்தரிக்காயை பயன்படுத்துவோம். பலருக்கு கத்தரிக்காய் வாசம் இருந்தால்தான், சைவச் சாப்பாடு களை கட்டும். இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி சைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும்

ஆட்டு இறைச்சியில் அவ்வளவு நன்மைகள் இருக்கு என்னதான் ஆட்டில் உள்ள எல்லா பாகங்களும் உணவுக்கு நம்ம எடுத்துக்கிட்டாலும் எல்லாத்தையும் விட ஈரல்ல இருக்குற சத்துக்கள் ரொம்பவே அதிகம். காரணம் ஈரல்களில் நமக்கு அதிக அளவு ஹீமோகுளோபின் உற்பத்தி ஆகுறதுக்கு உதவி பண்ணும். முக்கியமா இந்த ஈரல்களை

நெய் சாதம் என்று சொன்னால் பிடிக்காது என்று எவரும் சொல்ல மாட்டார்கள். வீட்டில் செய்யும் எந்த உணவில் வேண்டுமானாலும் சிறிதளவு நெய் சேர்த்து பாருங்கள். அதன் சுவை எப்போதும் இருக்கும் சுவையை விட சற்று அதிகமாகவே இருக்கும். அதுபோல மலபார் ஸ்பெஷல் நெய்சோறுக்கு தனி சுவை இருக்கிறது. அனைவரும்

உடலுக்கு நீர்ச்சத்து தேவைப்படுகிறது, எனவே முடிந்தவரை அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் உணவு வகைகளும் நீர் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படி நீர்ச் சத்து நிறைந்த காய்கறி சுரைக்காய் ,புடலங்காய், வெள்ளரிக்காய், , பீர்க்கங்காய், சௌசௌ போன்ற பல

மஞ்சூரியன் உணவு வகை அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். மஞ்சூரியன்ல பன்னீர் மஞ்சூரியன், மஸ்ரூம் மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன்,பிஷ் மஞ்சூரியன், ப்ரான் மஞ்சூரியன் நிறைய வெரைட்டிஸ் கூட இருக்கு. இத்தனை நிறைய வெரைட்டிஸ் இருக்கு நாம இன்னைக்கு ரொம்பவே சுலபமா இப்போ செய்யப் போ

தமிழ்நாட்டின் பொதுவாக ‘எலை சாப்பாடு' பெரும்பாலும் துவையல் எனப்படும் கெட்டியான சட்னி போன்ற சைட் டிஷ் ஆகும், இது பொதுவாக தேங்காய் சேர்த்து வறுத்த மற்றும் அரைத்த பருப்புகளால் செய்யப்படுவது . இம்முறையில் கடுகு துவையல் செய்து பாருங்கள். அருமையாக இருக்கும். கடுகு ஒரு ஆரோக்கியமான