
காய்கறிகள் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சிலருக்கு சில காய்கள் உண்ண பிடிக்காது. அப்படி உள்ள காய்களை சூப் செய்து உண்பதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். பூசணிக்காய் அனைவரும் விரும்பி உண்பதில்லை. பெரியவர்கள் வி

சுவையான முருங்கைக்கீரை சாதத்தை இவ்வாறு ஒரு முறை சமைத்துக் கொடுத்து பாருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தட்டாமல் சாப்பிட்டு விடுவார்கள்.இப்பொழுதுள்ள குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி வாய்க்கு ருசியாக உணவு வேண்டும் என்கிறார்களே தவிர, அது

இப்படி புதுவித சுவையில் மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் செய்து, இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட கொடுத்தால் எவ்வளவு சாப்பிட்டாலும் போதும் என்று தோன்றாது!!! பல காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் ஒரு உணவு தான் மிக்ஸட் வெஜிடபிள் பொரியல். இப்போது இந்த மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் எல்லோரும

புட்டு வகைகளில் ரொம்பவே சத்தான புட்டு என்று இந்தப் புட்டை கூறலாம். ஜவ்வரிசியில் இருக்கும் சத்துக்கள் அனைவர்க்கும் அதிகம் பயன் அளிக்கக் கூடியது. சவ்வரிசி என்பது பாயசம் போன்ற உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஓர் உணவுப் பொருள். இது சவ்வரிசி மரம் என்ற மரத்தின் தண்டுகளின் நடுப்ப

பல காய்கறிகளை சேர்த்து சுவையான தேங்காய் பால் பல கறி குழம்பு செய்ய போகிறோம். தேங்காய் பால் சேர்த்து பல காய்கறிகளை போட்டு இந்த குழம்பு செய்வதால் இது மிகவும் சத்துள்ள குழம்பும் ஆரோக்கியமான குழம்பாகவும் இருக்க போகிறது. அதுவும் தேங்காய் பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப் புண், வாய் புண

உடல் எடை குறைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவை கோதுமை சப்பாத்தி. எப்பொழுதுமே சப்பாத்தி சாப்பிட்டு கொண்டு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரே மாதிரியாக கோதுமை உணவை எடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு சலிப்பு தட்டிவிட்டும். க

கொத்தவரங்காய் கொடியில் காய்க்கக்கூடிய காய் என்று பலர் நினைத்து இருப்பார்கள் ஆனால் கொத்தவரங்காய் ஒரு குத்துச் செடியில் காய்க்கக்கூடிய காய். இந்த காயில் அதிக அளவு நார்சத்தும் கால்சியமும் இருக்கிறது. இந்த கொத்தவரங்காயை சீனி அவரைக்காய் என்றும் அழைப்பார்கள். ஆஸ்துமாவை குணப்படுத்துவதற்

தக்காளி பட்டாணி சாதம் ஒரு காரசாரமான, சுவையான சாதம், குறிப்பாக இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாகும். தக்காளி பட்டாணி சாதம், தக்காளி புலாவ், தக்காளி பாத், தக்காளி பிரியாணி என பலவிதங்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தக்காளி சாதம் என்று கூறுகிறோம். பொதுவாக தக்காளி சாதம் செய்வதற்கு பட

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. அந்த வகையில் வாழைக்காயை வறுவலாகவும், குழம்பாகவும் நம்முடைய உணவுகளில் சேர்த்து

சிறுதானிய வகைகளில் வரகரிசி ஆரோக்கியமும் உடலுக்கு தெம்பை கொடுக்கக் கூடிய உணவு. அதிலும் இந்த வரகரிசி சேர்த்து செய்யும் பொழுது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடலின் அநேக பிரச்சனைகளை தீரும். வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. நார்ச்ச

இப்போ உணவு வகைகள்ல பிரியாணி ஒரு பிரதான உணவாக மாறிட்டு இருக்கு. எந்த விசேஷமானாலும் இல்லை ஏதாவது ஒரு பண்டிகை ஆனாலும் பிரியாணி இல்லாம நம்ம சாப்பிடுறதே கிடையாது. அந்த பிரியாணி அசைவ பிரியாணி ஆகவும் இருக்கலாம் அல்லது சைவ பிரியாணியாகவும் இருக்கலாம்.அது விழாக்களை பொருத்து மாறி அமைகிறது.

நெய் பத்திரி ரெசிபி என்பது கேரளாவில் பிரபலமான ரொட்டியான பச்சரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவு. பத்திரி பச்சரிசி மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, வெங்காயம் மற்றும் தேங்காய் துருவல் அரிசி மாவுடன் சேர்த்து பூரிகளாக உருட்டி செய்யப்படுவது. கேரளா ஸ்டைல் நெய் பத்திரி ரெசிப

கோவக்காய் இது ஊர்களில் ரொம்ப எளிதாகதாக கிடைக்கக்கூடிய ஒரு வகையான கொடிக்காய். இந்த காய் இப்போது நகர்ப்புறங்களில் அதிகமாகவே காய்கறி கடைகளில் கிடைக்குது. முதல் முறையாக இந்த கோவக்காயை காய்கறி கடைகளை பார்த்த உடனே கோவக்காய் வச்சு என்ன பண்ணுவாங்க அப்படின்னு யோசிக்கும்போது கோவக்காய் சாப்

மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப

தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னெவன்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருச

பொதுவாக மாங்காய் அனைவருக்குமே பிடித்த ஒரு காய் தான். நமக்குத் தெரிந்த வரை மாங்காயை பெரும்பாலும் ஊறுகாய் செய்ய தான் பயன்படுத்துவோம். அது மட்டும் இன்றி ஒரு சில குழம்புகளை மாங்காய் சேர்த்து செய்வோம் அதன் சுவையும் பிரமாதமாகவே இருக்கும். இதை சாதமாக செய்வதாக இருந்தால் மாங்காய் சாதம் செ

பீர்க்கங்காய் ஒரு கோடி வகை காயாகும். பீர்க்கங்காயில் உள்ள இலைகள், காய்கள், வேர்கள், விதைகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. இந்த பீர்க்கங்காய் தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பீர்க்கங்காய் விதையிலிருந்து எடுக்கப்படும் என்னை தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுக

புளிச்சக்கீரை வைத்து சுவையாக புளிச்சக்கீரை பன்னீர் மசாலா செய்வது எப்படி என்பதை பற்றித்தான் ரெசிபி. ஆந்திர மாநிலத்தில் உள்ளவர்கள் இந்தக் கீரையை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கீரையை குழந்தைகளுக்கு பன்னீரோடு சேர்த்து சமைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லா

கறி சுவையை விட சில சமயங்களில் சைவ குழம்புகள் அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த வகையில் பாசிப்பயறு குழம்பும் ஒன்று! அருமையான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு ரொம்ப ஈசியாக நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது? வீடு மணக்கும் இந்த பாசிப்பயறு தண்ணிக் குழம்பு சூடான சாதத்துடன் சாப்பிடும் பொழுது

எல்லோர் வீட்டிலும் தான் குருமா வைப்போம். ஆனால் காளான் கிரேவி கொஞ்சம் வித்தியாசமான முறையில், மசாலாவை வித்தியாசமாக சேர்த்து இப்படி வைத்து பாருங்கள். சூப்பரா இருக்கும். பரோட்டா சப்பாத்தி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைட் டிஷ் இது. கொஞ்சம் வித்தியாசமாக இந்த காளான் கிரேவி கொஞ